மேலும் அறிய

பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?

காதல் சின்னமாக சமந்தா மற்றும் நாக சைதன்யா பச்சைக் குத்திக் கொண்டார்கள். விவாகரத்திற்கு பின் இந்த டேட்டூவை என்ன செய்யப்போகிறார்கள் என்கிற கேள்விக்கு இருவரும் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?

சமந்தா நாக சைதன்யா

தென் இந்திய திரையுலகில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று சமந்தா நாக சைதன்யா. காதலில் தொடங்கி திருமணம் வரை சென்ற இவர்களின் உறவு 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக்கொள்வதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். விவாகரத்துப் பெற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சமந்தா சோலோவாக இருந்து வருகிறார். நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை ஷோபிதாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

காதல் சின்னமாக மிச்சமிருக்கும் டேட்டூ

சமந்தா மற்றும் நாகசைதன்யாவுக்கு திருமணமானபோது இருவரும் தங்கள் உடலில் காதல் சின்னமாக பச்சைக்குத்திக் கொண்டார்கள். நாக சைதன்யா தனது வலது கையில் சமந்தாவுடன் திருமணமான நாளை டேட்டூவாக பதித்தார். அதேபோல் சமந்தா தனது இடுப்பில்  சைதன்யா என்கிற பெயரை சே என டேட்டூ போட்டுக்கொண்டார். திருமண விவாகரத்திற்குப் பின் இந்த டேட்டூவை என்ன செய்ய போகிறார்கள் என இருவரிடமும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு இருவரும் வெவ்வேறு பதில் தெரிவித்துள்ளார்கள்.

நாக சைதன்யா பதில்

தனது கையில் இருக்கும் டேட்டூவை மாற்றுவீர்களா என்று  நாக சைதன்யாவிடம் கேட்டபோது "அதைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. அதில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை" என அவர் தெரிவித்தார்.

நாக சைதன்யா தற்போது சந்து மொடெத்தி இயக்கும்  தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

சமந்தா

சமந்தாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த டேட்டூ போட்டுக்கொண்டதற்காக தான் வருத்தப்படுவதாக தெரிவித்தார் "இளம் வயது சமந்தாவிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.. டேட்டூ மட்டும் போட்டுக்கொள்ளாதே" என்று சமந்தா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார்.

சமந்தா தற்போது சிட்டெடல் வெப் சீரிஸ் நடித்து வருகிறார். ராஜ் & டிகே இணைந்து இயக்கும் இத்தொடரில் வருன் தவான் நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இத்தொடரின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

மெலும் படிக்க : Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!

Sasikumar : கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்...தொடர்ந்து படங்கள் இயக்காதது குறித்து சசிகுமார்

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget