மேலும் அறிய

Samantha: சமந்தாவின் ஃபர்ஸ்ட் அயிட்டம் சாங்.. கூட ஆடுறது யாரு தெரியுமா..? ராக்கெட் ஸ்பீடில் சமந்தா

தனது சினிமா கேரியரில் சமந்தா ஆடியுள்ள முதல் அயிட்டம் சாங் நாளை வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அவரை விவகாரத்து செய்தார். இந்த விவகாரத்தால் மனமுடைந்த சமந்தா தனது தோழியுடன் கேதார்நாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இவற்றுடன் முன்பை விட இன்னும் அதிகமாக தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது `சகுந்தலம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களில் நடித்து வரும் சமந்தா, நான்கு மொழிகளில் வெளியாகும்  ‘யசோதா’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதே போல சர்வதேச அளவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் `அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.  `டவுண்டன் அப்பே’ தொடரை இயக்கி பிரபலமான ஃபிலிப் ஜான் இயக்கும் இந்தப்படத்தை இயக்குகிறார். அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Samantha: சமந்தாவின் ஃபர்ஸ்ட் அயிட்டம் சாங்.. கூட ஆடுறது யாரு தெரியுமா..? ராக்கெட் ஸ்பீடில் சமந்தா

இப்படி பல புதிய முயற்சிகளை எடுத்து வரும் சமந்தா, இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக, அயிட்டங் சாங்கில் நடிக்க ஒப்பந்தமாகினார். அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள  ‘புஷ்பா’ படத்தில் இந்த அயிட்டங் சாங்கில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இது தொடர்பான படப்பிடிப்பில் நடிகர் அல்லு அர்ஜூனும், நடிகை சமந்தாவும் ஆடியுள்ளனர். 

அண்மையில், விவகாரத்து குறித்து பேசியிருந்த சமந்தா, “ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்னுடைய மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைக்க வில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget