மேலும் அறிய

Watch video: ஹாட் ரூட், சின்ன பட்ஜெட்டில் ஒரு ஊ அண்டாவா : ஹவ்வ ஹவ்வா சாக்‌ஷியின் புது ஃபார்முலா..

சாக்‌ஷி நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் அவரது கரியரில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் அவர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் டான்ஸ் ஆடும் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். இவர் பா.ரஞ்சித்  இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 

திரைப்படங்கள் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அதனையடுத்து சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய படங்கள் சாக்‌ஷி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. சாக்‌ஷி நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள் அவரது கரியரில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் அவர் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்.

இந்த நிலையில், சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தி பாடலுக்கு அவர் அட்டகாசமாக டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ:

View this post on Instagram
 
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

முன்னதாக, நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது தந்தையின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கினார். இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் கூறுகையில், ‘சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது எனது தந்தையின் 22 வருட கனவாக இருந்தது. இதை நிறைவேற்றும் விதமாக புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரினை வாங்கி இருக்கிறோம். இது என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்’ என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget