மேலும் அறிய

Roja Serial: ரோஜாவை சுத்திப் போடும் சாக்ஷி... அடித்து பறக்கவிட தயாராகும் ரோஜா... அலப்பறை அட்ராசிட்டி ஸ்டார்ட்!

வெள்ளை புடவையோடு ரோஜா நடந்து வர, மற்றொரு வெள்ளை புடவையோடு சாக்ஷி எதிர்புறம் வருகிறார்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் மீண்டும் ரோஜாவிற்கு கண்டம் தொடங்கிவிட்டது. கொலை வழக்கில் கைதான ரோஜா நீதிமன்றத்தில் ஆஜராக, அவருக்கு ஆதரவாக அவரது கணவர் அர்ஜூன் மற்றும் தந்தை டைகர் மாணிக்கம் களமிறங்கியிருந்தனர். அரசு தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஜெயசீலன் களமிறங்கி நேற்றைய எபிசோட் சூடுபிடித்தது. 


Roja Serial: ரோஜாவை சுத்திப் போடும் சாக்ஷி... அடித்து பறக்கவிட தயாராகும் ரோஜா... அலப்பறை அட்ராசிட்டி ஸ்டார்ட்!

அரசு தரப்பு வழக்கறிஞரின் அதிரடி வாதத்தால்(அப்படி தான் அவங்க சொல்றாங்க) அனைத்தும் ரோஜாவிற்கு எதிராக திரும்புகிறது. அர்ஜூனும், டைகர் மாணிக்கவும் முன் வைத்த வாதங்கள் எடுபடவில்லை. அங்கே சுற்றி , இங்கே சுற்றி... ரோஜா சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ரோஜாவிற்கு மரண தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர். என்னடா இது ரோஜாவுக்கு வந்த சோதனை என தாய்மாரெல்லாம் கண்ணீர் கலங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அர்ஜூன் ஒரு பயங்கர திட்டத்தை தீட்டுகிறார்.

டைகர் மாணிக்கத்திற்கு நெஞ்சுவலி வந்தது போன்றும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்பது தான் அர்ஜூனின் திட்டம். இதற்கு முன் யாருக்குமே(!) சிந்திக்காத, உதிக்காத ஐடியாவை அப்ளை செய்கிறார் அர்ஜூன். டைகர் மாணிக்கம் நெஞ்சை பிடித்து சீன் போட, வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்புறம் என்ன... வேகமாக அவரை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.


Roja Serial: ரோஜாவை சுத்திப் போடும் சாக்ஷி... அடித்து பறக்கவிட தயாராகும் ரோஜா... அலப்பறை அட்ராசிட்டி ஸ்டார்ட்!

வழக்கம் போல, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தாவிடம் அர்ஜூன் பேசுகிறார். ‛மேடம்... நீதிமன்றத்தில் தப்பித்துவிட்டோம்... இப்போது மருத்துவமனை வந்துள்ளோம்... இங்கு கண்டுபிடித்து விடுவார்களே...’ என்கிறார் அர்ஜூன். ‛டோண்ட்வொரி அர்ஜூன்... நீங்க நெஞ்சுவலி பிளான் போட்டதுமே... நான் இந்த மருத்துவமனையை செலக்ட் பண்ணிட்டேன்; இந்த டாக்டர் நம்ம ஆளு தான்...’என டுவிட்ஸ்ட் கொடுக்கிறார். 

சீரியல் பார்க்கும் அனைவருக்கும் ஒரே ஷாக்... எப்படி இத்தனை ட்விஸ்ட் இந்த சீரியலில் மட்டும் நடக்கிறது. அதுவும் நாம் எதிர்பார்க்காத காட்சிகள் அனைத்தும்...! இதோடு கேமரா சிறைக்குச் செல்கிறது. வெள்ளை புடவையோடு ரோஜா நடந்து வர, மற்றொரு வெள்ளை புடவையோடு சாக்ஷி எதிர்புறம் வருகிறார். ஒருவருக்கொருவர் டெடர் பார்வை பார்த்துக் கொள்கின்றனர். ரோஜாவை அடிக்க பாய்கிறார் சாக்ஷி,


Roja Serial: ரோஜாவை சுத்திப் போடும் சாக்ஷி... அடித்து பறக்கவிட தயாராகும் ரோஜா... அலப்பறை அட்ராசிட்டி ஸ்டார்ட்!

அவ்வளவு தான், அவரது கையை பிடித்து ரோஜா தடுத்து தாக்குகிறார். உடனே சிறையில் உள்ள சக பெண் கைதிகள், ‛ஏய்... நம்ம அக்காவை அடிக்கிறா... வாங்கடி...’ என ரோஜாவை சுத்திப் போடுறாங்க! அநேகமாக இன்னைக்கு வந்து எல்லோரையும் ரோஜா பறக்கவிடுவாங்கன்னு நெனைக்கிறேன். இதற்கு முன் அர்ஜூன் பல முறை இது போன்று பறக்கவிட்டுள்ளார். முதன்முறையாக ரோஜா, ஸ்டெண்ட் செய்வார் எனத் தெரிகிறது. அது தானே ட்விஸ்ட். 

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
"சிஸ்டம்" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்ற நடிகை ஜோதிகா!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget