மேலும் அறிய

"சிஸ்டம்" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்ற நடிகை ஜோதிகா!

சிஸ்டம் படத்தில் நடித்த ஜோதிகாவிற்கு சிறந்த நடிகைக்கான ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது’ (விமர்சகர்கள் தேர்வு) வழங்கப்பட்டுள்ளது

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’  படத்தில் சரிதா என்ற கதாபாத்திரத்திற்காக  சிறந்த நடிகைக்கான விமர்சகர்களின் தேர்வு விருதை (Critic’s choice Award) ஜோதிகா பெற்றுள்ளார். 

ரொமாண்டிக் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்  நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமாவிற்கு திரும்பி வந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களை வெவ்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் சிஸ்டம் .அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், சோனாக்ஷி சின்காவுடன் இணைந்து ஜோதிகா நடித்துள்ள இத்திரைப்படம், சவாலான மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஜோதிகா எவ்வளவு நேர்த்தியாகக் கையாள்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

‘சிஸ்டம்’ என்ற பெரு அமைப்பிலிருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்கவும் போராடும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணின் தைரியமான மற்றும் கண்ணியமான பாத்திரத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டதற்காக ஜோதிகாவின் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

சிறந்த நடிகைக்கான விமர்சகர் தேர்வு விருது 

2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான இந்த ‘ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது’ (விமர்சகர்கள் தேர்வு), ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள அவரது கலைப்பயணத்தில் மேலும் பல மகுடங்களை சேர்ப்பதற்கான ஒரு புதிய தொடக்கமாகும்.

மொழி எல்லைகளைத் தாண்டி, தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய கதைக்களத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக அமைய வேண்டும் என்பதில் ஜோதிகா எப்போதும் உறுதியாக இருக்கிறார். அவரது திரையுலக பயணத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமே இந்த விருது ஆகும்.

சூர்யா 47 படத்தில் கேமியோ

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்ய தற்போது நடித்து வரும் சூர்யா 47 திரைப்படத்தில் ஜோதிகா சிறு கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் ரோமான்ச்சம் , ஆவேசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் சூர்யா கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?

Embed widget