மேலும் அறிய

James vasanthan on ilayaraja: இளையராஜாவை கடுமையாக சாடும் ஜேம்ஸ் வசந்தன்.. ”சுப்ரமணியபுரம்” படம் தான் காரணமா?

இளையராஜாவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி கடுமையாக சாடுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி கடுமையாக சாடுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது தான் பிரச்னைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஜேம்ஸ் வசந்தன்:

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதேநேரம்,  கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இசை கற்றுத்தரும் ஆசிரியராகவும் அவர் வேலை பார்த்தார். அந்த நேரத்தில் அவரிடம் படித்த சசிகுமாரின் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதைதொடர்ந்து, பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார்.

”இளையராஜா மட்டமான மனிதர்”

இதனிடையே, சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது இளையராஜாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இளையராஜாவின் செயல்பாடுகளையும்,  பண்புகளையும்  தொடர்ந்து விமர்சித்து வந்தார்.  சில தினங்களுக்கு  முன்னர் ஒரு பேட்டியில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை மட்டமான மனிதர் என கடுமையாக விமர்சித்து இருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சு கடும் சர்ச்சை ஆனது. பல தரப்பில் இருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.

ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்:

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் பேசிய இளையராஜா, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ரமண மகரிஷி ஒருவர் தான் இறந்து உயிர்த்தெழுந்தவர் என இளையராஜா அங்கு பேசினார். ஆன்மீக புரிதல் இல்லாமல் இளையராஜா இப்படி பேசியது தவறு. ஏசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்பும் போது அவர்களை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பிய ஜேம்ஸ் வசந்தன்,  அதன் காரணமாக தான் இளையராஜாவை  மட்டமான மனிதர் என சொல்வதாக விமர்சித்து இருந்தார்.

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்:

இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து இளையராஜாவை விமர்சித்து வருவது ஏன் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமான சுப்பிரமணியபுரம் படத்தின்  ஒரு காட்சியில் 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' என்ற இளையராஜாவின் பாடலை, எந்தவித அனுமதியும் பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜேம்ஸ் வசந்ததிற்கு  இளையராஜா ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நிற்க வைத்து கேள்வி கேட்ட இளையராஜா?

நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தனை நேரில் அழைத்து,  எனது அனுமதி இல்லாமல் எப்படி 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' எனும் எனது பாடலை பயன்படுத்தலாம் என நிற்கவைத்து இளையராஜா கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தான், இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !
பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பாரிஸில் தான் காதல் மலருமா..செலவ குறைங்க..திரைத்துறைக்கு கமல் கோரிக்கை
பாரிஸில் தான் காதல் மலருமா..செலவ குறைங்க..திரைத்துறைக்கு கமல் கோரிக்கை
Karuppu Movie Review : கருப்புசாமி என்ன பாவம் பண்ணாரு...சூர்யாவின் கருப்பு திரைப்பட விமர்சனம்
Karuppu Movie Review : கருப்புசாமி என்ன பாவம் பண்ணாரு...சூர்யாவின் கருப்பு திரைப்பட விமர்சனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!
Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay Condemn: “விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
“விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு
MG Majestor Diesel Review: கம்பீரமான எம்ஜி மெஜஸ்டர் டீசல் கார் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? இதோ எங்களோட ரிவ்யூவ்
கம்பீரமான எம்ஜி மெஜஸ்டர் டீசல் கார் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? இதோ எங்களோட ரிவ்யூவ்
Duster Vs Taigun: SUV-க்கள்லயே நாங்க முக்கியமானவங்க.! விற்பனையில் பின்னி எடுக்கும் டஸ்டர், டைகுன்; ஏப்ரலில் அசத்தல்
SUV-க்கள்லயே நாங்க முக்கியமானவங்க.! விற்பனையில் பின்னி எடுக்கும் டஸ்டர், டைகுன்; ஏப்ரலில் அசத்தல்
IPL 2026: கப்-ஐ விடுங்க.. ப்ளே ஆஃப்யே கனவுதான் போல! புயலாய் தொடங்கி புஸ்வானமா போகுதா பஞ்சாப்?
IPL 2026: கப்-ஐ விடுங்க.. ப்ளே ஆஃப்யே கனவுதான் போல! புயலாய் தொடங்கி புஸ்வானமா போகுதா பஞ்சாப்?
Trump Xi Jinping Meet: “என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
“என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
Embed widget