மேலும் அறிய

நிர்வாண புகைப்பட சர்ச்சை...கெடுபிடி காட்டும் காவல்துறை...என்ன செய்ய போகிறார் ரன்வீர் சிங்?

நடிகர் ரன்வீர் சிங், தனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மும்பை காவல்துறையால் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங், தனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மும்பை காவல்துறையால் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 37 வயதான ரன்வீர் சிங், ஆகஸ்ட் 22 ஆம் தேதி செம்பூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக செல்ல உள்ளார்.

செம்பூர் காவல்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ரன்வீர் சிங்கின் வீட்டிற்குச் சென்று விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அவர் மும்பையில் இல்லை என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரை அரசு சாரா அமைப்பு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் உணர்வுகளை ரன்வீர் சிங் புண்படுத்தியதாகவும், சமூக ஊடக தளங்களில் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் அவமதித்ததாகவும் அரசு சாரா அமைப்பு குற்றம் சாட்டியது.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில், பேப்பர் பத்திரிகை வெளியிட்ட நடிகரின் நிர்வாண புகைப்படத்தால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டு காஸ்மோபாலிட்டன் பத்திரிகையின் படப்பிடிப்புக்கு நிர்வாணமாகச் சென்ற 70களின் பாப் ஐகான் பர்ட் ரெனால்ட்ஸுக்கு இந்த போட்டோஷூட்டின் மூலம் ரன்வீர் அஞ்சலி செலுத்தினார்.

அலியா பட் உடன் கரண் ஜோஹரின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் வருண் ஷர்மா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ் படத்திலும் அவர் நடத்துள்ளார்.

இதனிடையே  நடிகர் விஷ்ணு விஷாலும் தனது மனைவி எடுத்த நிர்வாண போட்டோவை பகிர்ந்தார். இதனை பலரும் கவனம் ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறார் என்று விமர்சனங்களை அடுக்கிய நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget