மேலும் அறிய

Money Heist ஃபேனா நீங்க? ராணா கொடுத்த அப்டேட்டை பாருங்க..!

மணி ஹெய்ஸ்ட் தொடர்பான சீசன் வெளியாவதை முன்னிட்டு, அதனை விளம்பரப்படுத்தும் விதமாக ராணா வீடியோ வெளியிட்டு உள்ளார்.

உலக அளவில் மக்கள் தற்போது படங்களில் கவனம் செலுத்தும் நேரத்தை விட வெப் சீரிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 
 
அந்த வகையில் உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான தொடர் மணி ஹெய்ஸ்ட். ஏற்கனவே நான்கு சீசன் வெளியாகி வரவேற்பை பெற்றது. சரி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மணி ஹெய்ஸ்ட் தொடரில் என்பதை பார்ப்போம். புரபசர் தலைமையில் பணம் திருடுவது கதை. இதை கேட்டவர்கள் என்னது வெறும் பணத்தை திருடுவதற்காகவா இந்த தொடர் கொண்டாடப்பட்டு வருகிறது என கேட்கலாம் . இவர்கள் திருடும் இடம் சாதாரணமானது இல்லை, பணம் அச்சிடும் இடம். மிகவும் பாதுகாப்பு பொருந்திய கட்டங்களில் இவர்கள் எப்படி திருடுகிறார்கள் என்பதே கதையாகும். 
 
View this post on Instagram
 
A post shared by Rana Daggubati (@ranadaggubati)

கடைசியாக வெளியான நான்காவது தொடரில், நைரோபி யாரும் எதிர்பார்க்காத நிலையில் உயிரிழந்தார். மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இறந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் நான்கு பகுதிகள் முடிந்த நிலையில், ஐந்தாவது பகுதி தற்போது வெளியாக உள்ளது. இது தொடர்பான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கம் போல் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிறது. மேலும் அந்த டீஸரில் always fight never surrender என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இத்தொடர் வெளியாக உள்ளது.
 
செப்டம்பர் 3-ஆம் தேதி ஐந்தாவது சீசனின் வெளியாக உள்ளதாக மணி ஹெய்ஸ்ட்.  தொடர் குழுவினர் தெரிவித்து உள்ளனர். இந்த தொடர் வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புரோமோஷன் செய்யும் பணியில் மணி ஹெய்ஸ்ட் குழு இடம்பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்பில் இருக்கும் ராணா டகுபதி இதுதொடர்பாக புரோமொட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதேபோல் அனில் கபூர், ராதிகா ஆப்தே மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர்  இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்தத் தொடர் வெளியாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget