மேலும் அறிய

” தைரியம் இருக்கா “ ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்த ராம் கோபால் வர்மா- டிவிட்டரில் சவால்!

இது ரஜினிகாந்த் , மகேஷ்பாபு உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அந்த ட்வீட்டிற்கு கீழே தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்த படத்தில் , அல்லு அர்ஜூன் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார். அவர் படம் முழுவதும் லாரி டிரைவரிலிருந்து டானாக மாறுவார் என தெரிகிறது. அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லனாக களமிறங்குகிறார் மல்லுவுட்டின் வெர்சடைல் நடிகர் ஃபஹத் பாசில் . அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சம்ந்தா ஒரு குத்து பாடலில் நடனமாடியிருக்கிறார். இந்த சூழலில் படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக இருக்கும் அந்த டிரைலர் , நிச்சயம் அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை பார்த்த ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் டிரைலரில் அல்லு அர்ஜூனின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, டிரைலரை  பார்த்துவிட்டு டிவிட்டரில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் “ இது போன்று பயமில்லாமல் ,தத்ரூபமாக நடிக்க அல்லு அர்ஜூன் என்ற ஒற்றை சூப்பர் ஸ்டாரால்தான் முடியும். நான் பவன் கல்யாண், மகேஷ் பாபு , சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் , இது போலவோ அல்லது இதற்கு மேலாகவோ செய்ய தைரியம்  இருக்கா. புஷ்பா என்றால் பூ என அர்த்தமில்லை . அது நெருப்பு “ என ட்வீட் செய்து, மேலே குறிப்பிட்டுள்ள நடிகர்களையும் டேக் செய்துள்ளார். இது ரஜினிகாந்த் , மகேஷ்பாபு உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அந்த ட்வீட்டிற்கு கீழே தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

புஷ்பா படம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?
விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
Chennais Elevated Metro: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்
Mahindra Thar OG: தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
GOLD RATE TODAY : தங்கம் விலை மீண்டும் சரிவு! சவரனுக்கு ரூ.400 குறைவு... நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
தங்கம் விலை மீண்டும் சரிவு! சவரனுக்கு ரூ.400 குறைவு... நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (23.09.2026): சிம்மத்துக்கு ஏமாற்றம்.. மகரத்துக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget