மேலும் அறிய

Rajinikanth : 'What a Film !' துரந்தர் படம் பார்த்த தலைவர் ரஜினிகாந்த்...நல்ல வேல நீங்க அரசியலுக்கு வரல

ரன்வீர் சிங் நடித்து திரைங்கில் ஓடிக்கொண்டிருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தை பாராட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி துரந்தர் படத்தை ஓவ்வொரு இந்தியருன் பார்க்க வேண்டும். ஆதித்யா தார் பாக்ஸ் ஆபிஸின் மன்னன் . ஜெய்  ஹிந்த் " என கூறியுள்ளார். துரந்தர் 2 படம் இந்துத்துவ தேசியவாத கருத்தை பேசுவதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் இந்த பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . 

கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் பேசப்பட்டு வரும் படம்  துரந்தர் . உரி த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தை இயக்கிய ஆதித்யா தார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்  உலகளவில் 1300 வரை வசூல் செய்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களும் அதில் சம்பந்த நபர்களையும் வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதனால் படத்தில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகின. இப்படம் வெளிப்படையாக இந்துத்துவ தேசியவாத சார்பெடுப்பதாகவும் பாஜக தலைவர் பிரதமர் நரேந்திர மோதியை பற்றிய மிகைப்படுத்திய சித்திரத்தை வழங்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. 

வசூலில் மிரட்டும் துரந்தர் 2

விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் 2 திரைப்படம் 4 நாட்களில் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 2000 கோடி வசூலை இப்படம் நிச்சயம் எளிதாக தொட்டுவிடும் என சினிமா ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். முந்தைய பாகத்தைக் காட்டிலும் இந்த பாகத்தில் பல காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. தாவுத் இப்ராஹிம் கதாபாத்திரத்தை படத்தில் காட்டியிருப்பது , பிரதமர் மோடியை படத்தில் சேர்த்திருப்பதை பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

ரஜினிகாந்த் பாராட்டு

பாஜக பிரச்சார படம் என பலர் விமர்சித்து வரும் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பதிவிட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அண்மையில் ரஜினி குறித்து பேசியதில் இருந்து ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயம் பாஜகவுடன் இணைந்திருப்பார் என்பது பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது. இப்படியான நிலையில் துரந்தர் படத்தை ஒவ்வொரு இந்தியரும் பார்த்து பெருமை பட வேண்டும் . ஜெய் ஹிந்த் ' என்று பாராட்டியுள்ளார். இந்த பதிவை பார்த்த பலருக்கு நல்ல வேள இவரு அரசியலுக்கு வரல என்றுதான் தோன்றியிருக்கும் .

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget