மேலும் அறிய

Jawan: ரஜினி... விஜய்... ஷாரூக்... ஜவான் செட்டில் நடந்தது என்ன? விரிவாக வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

இதை தொடர்ந்து ஜவான் படபிடிப்பு இடத்திற்கு நேரில் சென்றுள்ளார் ரஜினி, இந்த தருணங்களை நெட் பிலிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டை ருசிக்காத ஷாருக் அட்லியின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கின் ரசிகர்களும் இப்படத்துக்காக காத்திருக்கின்றனர்.

சென்னையில் நடைபெற்று வந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஷாருக்கின் நேரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து சென்னையை விட்டு கிளம்புவதற்கு முன்னதாக நடிகர் விஜய்யை அவருடைய சூட்டிங் ஸ்பாட்டில் நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி சந்தித்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Atlee (@atlee47)

இதை தொடர்ந்து ஜவான் படபிடிப்பு இடத்திற்கு நேரில் சென்றுள்ளார் ரஜினி, இந்த தருணங்களை நெட் பிலிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளது. '' ஷாருக்கான் படமான ஜவான் திரைப்பட செட்டை தலைவர் பார்வையிட்டார். நயன் தாரா நடித்த போர்ஷனை அனிருத்துடன் சேர்ந்து பார்த்தார். விஜய் சேதுபதியுடன் மற்றும் விஜய்யுடன் முக்கியமாக கலந்துரையாடினார். இயக்குநர் அட்லிக்கும் அவரது மனைவி ப்ரியாவுக்கும் நன்றி. நான் சிக்கன் 65 செய்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ என ஷாருக்கான் கூறியதாக நெட்பெலிக்ஸ் சார்பாக அதன் டுவிட்டர் பக்கத்தில் இந்த ஜவான் படத்தின் ஷூட்டிங் போது நடந்த கலகலப்பான மற்றும் மகிழ்ச்சியான  தருணங்களை பதிவிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Tata Sierra Discount: செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Embed widget