மேலும் அறிய

Rajini Fan Muthumani demise: ரஜினியின் முதல் ரசிகர் முத்துமணி உடல்நல குறைவால் மறைவு ; சோகத்தில் ரசிகர்கள்

மறைந்த ரசிகர் முத்துமணி மதுரையைச் சேர்ந்தவர். ரஜினிக்கு சென்னையில் அல்லது மற்ற நகரங்களில் ரசிகர் மன்றம் தொடங்கும் முன்பே மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்தை தொடங்கி இருக்கிறார்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்க பட்டாளத்தை வைத்திருக்கும் ரஜினியின் முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்த முத்துமணி என்பவர் நேற்று மரணமடைந்தார்.

ரஜினிக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்த தீவிர ரசிகர் முத்துமணியின் மறைவால் ரஜினி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மறைந்த ரசிகர் முத்துமணி மதுரையைச் சேர்ந்தவர். ரஜினிக்கு சென்னையில் அல்லது மற்ற நகரங்களில் ரசிகர் மன்றம் தொடங்கும் முன்பே மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்தை தொடங்கி இருக்கிறார்.

1975-ம் ஆண்டு, ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படம் வெளியானபோதே, முத்துமணி ரசிகர் மன்றத்தை தொடங்கிவிட்டார். அதனை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக உருவான ரஜினி, சர்வதேச அளவில் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார். 

தனது முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்த முத்து, ரஜினிக்கு மிகவும் பரிச்சயமானவராக பின்னாளில் மாறிப்போனார். முத்துமணியின் திருமணம் ரஜினி முன்புதான் நடைபெற்றிருக்கிறது. ரசிகர் என்பதையும்தாண்டி குடும்பத்தில் ஒருவராகவே முத்துமணியை ரஜினி பாவித்து வந்திருக்கிறார்.

ரஜினியுடன் தொடர்பில் இருந்தாலும், வாடகை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துமணி சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டுள்ளார். ஆனால், மீண்டும் இந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்து ரஜினி ரசிகர்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ABP Nadu Exclusive : ‛சன் பிக்சர்ஸ் படத்துல பிரச்சனை பண்ணா... போலீஸ் தன் கடமையை செய்யும்’ -கடலூர் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பேட்டி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget