மேலும் அறிய

ராஜாவின் பார்வையிலே 26ம் ஆண்டு: படத்தின் ஒட்டுமொத்த பிளே லிஸ்ட்... கேட்டு பாருங்க!

ராஜாவின் பார்வையிலே படம் வெளியாகி இன்றோடு 26ம் ஆண்டு. அந்த படத்தில் வெளியான பாடல்கள் இதோ... விஜய்-அஜித் நடித்திருந்தாலும் விஜய்க்கு தான் படத்தில் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் அருமை ரகம்!

1.ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி...

‛‛தோகையும் தோகையும் தேகம் வாடுது
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது
பொன் மாலை தோரும் பூந்தீபம் ஏற்றும்
சிங்காரம் கூடும் நல யோகம் வேண்டும்

தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்...’’

என அழகான பாடல். இசைஞானி இசையில் மனோ, ஜானகி பாடிய பாடல். கேட்க ரம்யம்.

 

 

2.இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ...

‛‛காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்
காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே
கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்
உனை கண்டேன் கனிந்தேன்...’’

வாலி வரிகளில் இசைஞானி இசையில் ஜானகி பாடிய பாடல்... கேட்க கேட்க இனிமை தரும்!

 

 

3.அம்மன் கோயில் எல்லாமே.. எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா!

‛‛பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்
பாவையை கண்டால் பருவத்தில் கவனம்
பார்க்கின்ற வேளையில் மகன் மணம் சிதறும்
அவன் மனமோ அது எங்கே சென்றாலும்
இவள் மனமோ அது பின்னாலே போகும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்
நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்...’’

வாலி வரிகளில் இசைஞானி இசையில் அருண்மொழி பாடிய அட்டகாசமான அம்மா செண்டிமென்ட் பாடல். குரலில் வளம் சேர்த்திருப்பார் அருண்மொழி!

 

 

4.கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கட... காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி!

‛‛ஆண் கொற்றாமரை புலம்பிடும் இதழே
சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே
படித்தவர் முதல் பாமரர் வரை
விரும்பிடும் சுவை காதலேபெண் சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல்
எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்
ஆண் காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே
வெற்றி தோல்வி சொல்வார் யாரோ
ரெண்டும் இன்பமே ஹோ ஹோ...’’

இது போன்ற அருமையான பாடல்களை நாம் இதற்கு முன் கேட்டிருப்போம். ஆனால் அவை ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் பாடல்கள் என பலருக்கு தெரிந்திருக்காது. ஏன்... விஜய் ரசிகர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிகமான பாடல்கள் பொதுவெளியில் அதிகம் உலா வந்திருக்கும். நீங்கள் விபரம் தெரியாமல் கேட்ட இந்த பாடல்களை இனி அடையாளத்துடன் கேளுங்கள். இசைஞானி இளையராஜாவின் இன்னிசை எப்போதும் மயக்கம் தரும். நாட்டுப்புற மெட்டை காதல் பாட்டாய் தந்திருப்பார். விஜய் ஹிட்ஸில் தவற விட்ட பாடல்களில் இவை இருக்கலாம். ஆட் செய்து கொள்ளுங்கள். 

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget