மேலும் அறிய

‛கெட்ட நேரத்தில் தயாரிக்கப்பட்ட உதயா படம்... விஜய் ஒன்று சொன்னார்...’ - நொந்து கொண்ட தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்!

உதயா படம் நிறைவடையும் சமயத்தில் இந்தப் படத்தை ஹோல்ட் செய்யுங்கள். எனது வேறொரு படத்தை ரிலீஸ் செய்தால் உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்குமென விஜய் கூறினார் - பிரமிட் நடராஜன்

விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் உதயா. மணிரத்னத்தின் உதவி இயக்குநரும், தற்போது நடிகராக இருப்பவருமான் அழகம்பெருமாள் இப்படத்தை இயக்கியிருந்தார். அழகம்பெருமாள் டும் டும் டும் படத்தின் இயக்குநரும்கூட.

சிம்ரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த உதயா படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் உதயா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் படங்களிலேயே உதயா படம்தான் பெரும் தோல்வியை சந்தித்தது என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் இன்றுவரை உண்டு.

இந்நிலையில் உதயா படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், நடிகருமான பிரமிட் நடராஜன், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் உதயா படம் குறித்தும், விஜய் குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ நல்ல நேரம் இருந்தால் நமக்கு நல்லது நடக்கும். உதயா படம் தயாரித்தபோது கெட்ட நேரம் நடந்துவிட்டதுபோல. அப்போது பல விஷயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை. முதலில் படம் தாமதமானது. அந்த சமயத்தில் விஜய் ஒன்று சொன்னார். அதை நான் கேட்கவில்லை.

உதயா படம் நிறைவடையும் சமயத்தில் இந்தப் படத்தை ஹோல்ட் செய்யுங்கள். எனது வேறொரு படத்தை ரிலீஸ் செய்தால் உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்குமென என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார். ஆனால் ஏற்கனவே ஆன தாமதம், பொருளாதார ரீதியாக வந்த அழுத்தங்கள் என எனக்கு வேறு வழியில்லை என விஜய்யிடம் சொன்னேன்.

‛கெட்ட நேரத்தில் தயாரிக்கப்பட்ட உதயா படம்... விஜய் ஒன்று சொன்னார்...’ - நொந்து கொண்ட தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்!

நல்ல கதையோடும், இசையோடும் உருவான படம் தோல்வியை சந்தித்தது. விஜய் சொன்னதை கேட்காதது எனக்கு அவ்வளவு வருத்தம். இருந்தாலும் அவர் என்னை பார்த்தால் மரியாதையாக பேசுவார்" என்றார்.

மேலும் பேசிய அவர்  "வாலி , வைரமுத்துவுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கண்ணதாசனோடு பணியாற்ற முடியாமல் போயிற்று. வாலி ஒரு ஜீனியஸ். ராகவேந்திரா திரைப்படத்தின் பாடல் ஒன்றில் ஒரு பல்லவி, மூன்று சரணங்களுக்குள் ராமாயணத்தையே வைத்தார்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Issue: முடிவுக்கு வந்தது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

Tom Cruise | அயர்ன் மேன் ஆகிறாரா டாம் க்ரூஸ்? தாம்தூம் என குதிக்கும் ரசிகர்கள்.!!

தலைப்பு செய்திகள்

கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget