மேலும் அறிய

திரிஷா ரொம்ப திமிர் பிடிச்சவர்.. நடிப்புன்னா என்னன்னு தெரியல.. தயாரிப்பாளர் பேசிய பேச்சு

96 திரைப்படத்தின் ஜானுவாக வலம் வந்த கதாபாத்திரத்தால், பல பாராட்டுக்களை பெற்றார் த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு நடிப்புன்னா என்னான்னு தெரியல எனவும், படங்களுக்கான ப்ரோமோஷனுக்கு அழைத்தாலும் வரமுடியாது என திமிருடன் பதிலளிக்கிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ள கருத்து  கோலிவுட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் சென்னையாக கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகமான திரிஷா, பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் நாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். ஆனால்  அந்நேரத்தில் அவர் தான் திரிஷா என்பதே யாருக்குமே தெரியவில்லை. பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார் திரிஷா. தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து நடித்த சாமி திரைப்படம் திரிஷாவிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. பின்னர் ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி,தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ள திரிஷாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே  உள்ளது. மேலும் 96 திரைப்படத்தின் ஜானுவாக வலம் வந்த கதாபாத்திரம் மேலும் பல பாராட்டுக்களை திரிஷாவுக்கு பெற்று தந்தது. தற்போது  இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர்தான் திரிஷா. 

திரிஷா ரொம்ப திமிர் பிடிச்சவர்.. நடிப்புன்னா என்னன்னு தெரியல.. தயாரிப்பாளர் பேசிய பேச்சு

கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், திரிஷா நடித்த திரைப்படம் ஒன்று ஓடிடியில் வெளியானது. ஆனால் மற்ற படங்களைப்போன்று வெற்றியைப்பெறவில்லை என்று தான் கூறவேண்டும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய திறமையின் வெற்றி வாகைச்சூடி வரும் த்ரிஷாவைப்பற்றி பிரபல தயாரிப்பாளராக கே.ராஜன் விமர்சித்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடிகை திரிஷா அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன்களுக்கு வரமறுப்பதால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதோடு மட்டுமில்லாமல் நடிகை திரிஷா மிகவும் திமிர் பிடித்தவர் என்றும், 20 ஆண்டுகள் திரையுலகில் இருந்தாலும் இன்னும் கூட தனது நடிப்புத்திறனை எந்த வகையிலும் அவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதோடு அவர் நடித்த படங்களின்   விளம்பரத்திற்காக நடிக்க வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால், திரிஷாவின் தாயார் எங்களை மிரட்டுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று அடாவடியாக பதில் சொல்கிறார் திரிஷாவின் தாயார் எனவும், சில நேரங்களில் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டாலும் அவரின் குடும்பத்தினர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Embed widget