மேலும் அறிய

TM Jayamurugan Death: அதிர்ச்சி; பிரபல தயாரிப்பாளர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.எம்.ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த தகவல் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1995-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை ஹீரோவாக வைத்து சிந்து பாத் திரைப்படத்தை தயாரித்தவர் ஜெயமுருகன். இதை தொடர்ந்து, நடிகர் முரளி நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ரோஜா மலரே என்கிற படத்தை எடுத்தார். இந்த படத்தில் முரளிக்கு ஜோடியாக ரீவா நடித்திருந்தார்.  மேலும் அருண் பாண்டியன், ஆனந்த் பாபு, செந்தில், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, ஜெயா ஆகாஷ் நடிப்பில் வெளியான அடடா என்ன அழகு, கார்த்திக் நடிப்பில் வெளியான தீ இவன், போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கு இசையமைத்தவரும் இவரே. இவர் இயக்கிய சில படங்களில் நடித்தும் உள்ளார்.

TM Jayamurugan Death: அதிர்ச்சி; பிரபல தயாரிப்பாளர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்!

தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக இருக்கும்  ஜெயமுருகன் அவருடைய சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரது இறுதிச் சடங்கு, திருப்பூர்  தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
 சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்
 சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்
ஏழு மொழிகளில்  மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5
ஏழு மொழிகளில்  மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget