Priyanka Chopra locks lips with Nick Jonas:லிப் லாப் அடித்த பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ஜோடி: வைரல் புகைப்படம்
விளையாட்டு மைதானத்தில் முத்தமிட்டு கொள்ளும் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லிப் லாப் கிஸ் அடித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ்-ன் புகைப்படம் வைரல்
விளையாட்டு மைதானத்தில் முத்தமிட்டு கொள்ளும் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் ஜோடி :
கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதல் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் குடியேறினார். தற்போது இந்த ஜோடி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
விளையாட்டு மைதானத்தில் கிஸ்:
View this post on Instagram
தற்போது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஜோடி முத்தமிட்டு கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிக் ஜோன்ஸ் சாஃப்ட் பால் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக லிப் லாக் கிஸ் கொடுத்தார். இந்தக் கட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் கமெண்ட்:
View this post on Instagram
இந்நிலையில், இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இதில் ஒருவர் கூறியுள்ளதாவது, இந்த ஜோடி மிகவும் அழகான ஜோடி என்றும், மற்றொருவர் பொருத்தமான காதல் ஜோடி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.