மேலும் அறிய

Priyanka Chopra: ‛நான் இன்னும் மனைவி என்றே குறிப்பிடப்படுகிறேன்; அது எப்படி?’ - கொதித்தெழுந்த பிரியங்கா சோப்ரா

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார்.

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார். பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

Priyanka Chopra: ‛நான் இன்னும் மனைவி என்றே குறிப்பிடப்படுகிறேன்; அது எப்படி?’ - கொதித்தெழுந்த பிரியங்கா சோப்ரா

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்களிலேயே  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியானது. 

விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்த நிலையில், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தனது கணவர் நிக்ஜோனஸ் பெயரை தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.

Priyanka Chopra: ‛நான் இன்னும் மனைவி என்றே குறிப்பிடப்படுகிறேன்; அது எப்படி?’ - கொதித்தெழுந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் தாயாரும் அது வதந்திகள் என முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற 2ம் பாகமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு 'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். 

Priyanka Chopra: ‛நான் இன்னும் மனைவி என்றே குறிப்பிடப்படுகிறேன்; அது எப்படி?’ - கொதித்தெழுந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும் பிரியங்கா சோப்ரா ஈடுபட்டு வருகிறார். 'The Matrix: Resurrections' படத்தின் விளம்பரத்திற்காக, பிரியங்கா சோப்ரா ஒரு பளபளப்பான பச்சை நிற சட்டையையும் இடது தொடை தெரியும் பிளவு கொண்ட வெள்ளை நிற ரேப் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தார்.  இதுகுறித்து மறைமுக விமர்சனமாக செய்தி வெளியாகியதாக தெரிகிறது. 

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னை 'நிக் ஜோனாஸின் மனைவி' என்று அழைத்ததற்காக ஒரு பப்ளிகேஷனை வசைபாடியுள்ளார். இதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், “மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், எல்லாக் காலத்திலும் மிகவும் பிரபலமான உரிமையாளர்களில் ஒன்றை நான் விளம்பரப்படுத்துகிறேன். நான் இன்னும் 'மனைவி' என்று குறிப்பிடப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Priyanka Chopra: ‛நான் இன்னும் மனைவி என்றே குறிப்பிடப்படுகிறேன்; அது எப்படி?’ - கொதித்தெழுந்த பிரியங்கா சோப்ரா

தன்னுடைய இன்னொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நிக் ஜோனசுவை  டேக் செய்து, “பெண்களுக்கு இது எப்படி நடக்கிறது என்பதை தயவுசெய்து விளக்கவும்? பயோவில் எனது IMDB இணைப்பைச் சேர்க்க வேண்டுமா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget