மேலும் அறிய

Love today: ‛இவளோ பெருசா எதிர்பார்க்கல...’ லவ் டுடே ஹீரோ இயக்குனர் பிரதீப் ஜாலி பேட்டி!

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர்  பிரதீப்பிடம் படத்தின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இவ்வளவு பெருசா வெற்றி பெறும்னு நான் எதிர்பார்க்கல என்று கூறியுள்ளார் பிரதீப்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் "லவ் டுடே". படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரதீப்.

லவ் டுடே:

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் தயாரிப்பில் "லவ் டுடே" திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் ஹீரோவாகவும்  அறிமுகமாகி  உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, இவானா, சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இந்த திரைப்படம் நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. நவீன கால காதல், செல்போனால் காதலுக்குள் ஏற்படும் குழப்பங்கள் என சமகால பிரச்சனைகளை பேசி ரசிகர்களின் மனதை வென்றது லவ் டுடே. இந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மாபெரும் வெற்றி பெற்ற லவ் டுடே !

படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே படத்தின் வசூல் களைகட்ட தொடங்கியது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. 

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர்  பிரதீப்பிடம் படத்தின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இவ்வளவு பெருசா வெற்றி பெறும்னு நான் எதிர்பார்க்கல என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும் ''ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் விளம்பர பணிகள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், ஒன்று இரண்டு மார்னிங் ஷோ கிடைக்கும் என நினைத்தேன்...ஆனால் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் 5 மணி 7 மணி காட்சிகள் மற்றும் வார இறுதி நாட்களில் ஹவுஸ்புள் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget