abp live

சாதனைகளை எட்டிய கோலி - சிதறிய பாக்கிஸ்தான்

Published by: ABP NADU
Image Source: PTI
abp live

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில், நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின

Image Source: PTI
abp live

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

Image Source: PTI
abp live

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்

Image Source: PTI
abp live

இருப்பினும் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

Image Source: PTI
abp live

42.3 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Image Source: PTI
abp live

இறுதி வரை ஆட்டம் இழக்காத கோலி, சதம் அடித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் 56 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

Image Source: PTI
abp live

ஒருநாள் போட்டியில் கோலியின் 51வது சதம் இதுவாகும்

Image Source: PTI
abp live

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் (ODIs) 14,000 ரன்களை எட்டிய வேகமான வீரர் ஆனார் விராட் கோலி. வெறும் 298 போட்டிகளிலே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்

Image Source: PTI
abp live

புதிய சாதனை: மொத்தம் 158 கேட்சுகளைப் பிடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய பீல்டர் ஆனார் கோலி

Image Source: PTI
abp live

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பை மற்றும் ஆசியக்கோப்பை போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி அடைந்துள்ளார்

Image Source: PTI
abp live

சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணியின் மொத்த வெற்றி 20 ஆக உயர்ந்து, அதிக வெற்றிகளை பெற்ற அணியாக திகழ்கிறது.

Image Source: PTI