மேலும் அறிய

போஸ் வெங்கட் முதல் நீலிமா ராணி வரை... ரீ-யூனியனுக்காக ஒன்றிணைந்த 90ஸ் சீரியல் பிரபலங்கள்

கொரோனா ஊரடங்கின் போது பழைய சீரியல்களை சேனல்கள் மீண்டும் கையில் எடுத்தப் போது அது டிஆர்பியில் தற்போதைய சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. 

90களின் தமிழில் பிரபலமாக இருந்த சீரியல் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த புகைப்படங்கள் ஒன்று வைரலாகி வருகிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ படம் வெளியானது. பள்ளி நண்பர்கள் ரீ-யூனியனில் மீண்டும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து  பல இடங்களில் ரீ-யூனியன் சம்பவங்கள் நடைபெற்றன. தங்களது பள்ளி, கல்லூரி நண்பர்களை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்து சிலாகித்து நெகிழ்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

2019 ஆம் ஆண்டு தென்னிந்திய 80ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் 90களின் தமிழில் பிரபலமாக இருந்த சீரியல் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இன்றைக்கும் 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத அக்கால சீரியல்கள் பல உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது பழைய சீரியல்களை சேனல்கள் மீண்டும் கையில் எடுத்தப் போது அது டிஆர்பியில் தற்போதைய சீரியல்களை பின்னுக்கு தள்ளியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடந்த இந்த ரீ-யூனியனில் அம்மு ராமச்சந்திரன், அஞ்சு, அப்சர், பானு பிரகாஷ், போஸ் வெங்கட், சிட்டி பாபு, தீபக், தேவி கிருபா, கணேஷ்கர், கோல்டன் சுரேஷ், கௌதம் சுந்தர்ராஜன், ஹரதி கணேஷ்கர், ஹரிஸ் ஆதித்யா, ஈஸ்வர், கமலேஷ், கௌசிக், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், நீலிமா இசை, நிர்மலா ஷியாம், தொலைக்காட்சிப் பிரபலங்களின் சந்திப்பு என்று தலைப்பிடப்பட்ட இந்த சந்திப்பில் பூஜா, பிரேம், ராகவி சசி, ரிந்தியா, ரிஷி, ரோஜாஸ்ரீ, ஷில்பா, ஷியாம் கணேஷ், ஷைலஜா செட்லூர், சோனியா போஸ் வெங்கட், ஸ்வேதா பாரதி, வெங்கட், விச்சு விஸ்வநாத், விஜய் ஆதிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரபலங்களில்  நடிகர்கள் கருப்பு நிறத்திலும், நடிகைகள் சிவப்பு நிற உடையிலும் காணப்பட்டனர்.இதன் புகைப்படங்களை நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் பலரும் பிரபலங்கள் குறித்த தனது நினைவலைகளை வெளியிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget