மேலும் அறிய

Poonam Pandey: “உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக வருவேன்” - இதுதான் காரணம்.. பூனம் பாண்டே பதில்

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என ஏன் சொன்னேன் என நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என ஏன் சொன்னேன் என நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 1991ஆம் ஆண்டு பிறந்த  பூனம் பாண்டே  மாடல் அழகியாக இருந்தார். பேஷன் இதழ் ஒன்று நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்றார். இதில் முதல் ஒன்பது இடங்களுக்குள் தேர்வான அவர் அட்டை படத்தில் இடம் பிடித்தார். இதனால் ரசிகர்களிடம் பிரபலமான பூனம்  தனது அரை நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு   இளைஞர்களை கவர்ந்தார்.  

தொடர்ந்து   2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் செல்ல தயார் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார். இதற்காகவே காத்திருந்தவர்களை இந்தியா உலகக்கோப்பையை வென்றும் சொன்னபடி நடக்காமல் ஏமாற்றியதால் பலரும் சமூக வலைத்தளங்களில் பூனமை சரமாரியாக விமர்சித்தனர். பூனம் பாண்டே 2013ஆம் ஆண்டில் நிஷா என்ற பாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 

அதன்பிறகு தனக்கென தனி இணையதளம்  தொடங்கி அதில் தனது நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு  தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்ட பூனம், ஒருமாதத்திலேயே அவர் மீது வன்கொடுமை புகாரளித்தார். இப்படியான சூழலில் தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் ஏன் சொன்னேன் என விளக்கமளித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அப்போது எனக்கு 18 வயது இருக்கும். நான் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஏதாவது பெரிய காரியம் செய்வோம் என்று சிலர் சொன்னார்கள். அப்போது தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் கிரிக்கெட் பார்ப்பதையும் பார்த்தேன். எனக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அவ்வளவு ஏன் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் ஏதாவது செய்ய விரும்பினேன். அதனால் இந்தியாவையே அதிரவைக்கும் வகையில் அறிக்கை விடலாம் என நினைத்து அதைத்தான் செய்தேன்.

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget