மேலும் அறிய

Ponniyin selvan : ”சோழ நாட்டின் பட்டத்து இளவரசன்! காட்டுப்புலி! போர்வீரன்!” - ஆதித்ய கரிகாலன் ‘விக்ரம்’ தோற்றம் வெளியீடு!

படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் :

பிரம்மாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா போன்ற பல இயக்குநர்கள் இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டிருந்த சூழலில் படத்தை கெத்தாக கையில் எடுத்திருகிறார் மணிரத்தினம். காதல் சப்ஜெட்டுகளில் மணிரத்தினம் அசைக்கமுடியாத ஆடியன்ஸை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தை எடுத்திருப்பது  ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகுபலி இந்திய சினிமாவில் ‘ பிரம்மாண்டம் ‘ என்ற புதிய மைல் கல்லை தொட்ட திரைப்படம். இந்த சூழலில் பொன்னியின் செல்வன் அந்த சாதனையை முறியடிக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு .

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

விக்ரம் தோற்றம் வெளியீடு :

பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம்  வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்துள்ளனர்.  தற்போது படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட தொடங்கியுள்ளனர். முன்னதாக  திரிஷாவின் தோற்றம் . கார்த்தி, ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களின் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கு விக்ரமின் தோற்றம் வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட படக்குழுவினர் “சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்!” என குறிப்பிட்டுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

விரைவில் டீசர்:

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது.  எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினம் தயாரிக்கிறார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Skoda Price: இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget