மேலும் அறிய

VA Durai: திரைத்துறையில் நஷ்டம்... மோசமான உடல்நிலை... உதவி கோரும் பிதாமகன் பட தயாரிப்பாளர்! சூர்யா செய்த உதவி..

VA Durai Producer: முன்னதாக தயாரிப்பாளர் துரையின் நிலையை அறிந்த நடிகர் சூர்யா அவருக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் துரை(VA Durai ) மருத்துவ உதவி வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பாலா இயக்கி வெளியான பிதாமகன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா போன்ற பல படங்களைத் தயாரித்தவர் வி.ஏ.துரை. EVERGREEN MOVIES என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட பல படங்களை துரை தயாரித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுளாக சர்க்கரை வியாதி காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூட பணம் இல்லாமல் துரை அவதிப்பட்டு வருவது பற்றி முன்னதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன் அனைத்து சொத்துகளையும் துரை இழந்த நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திடம் தன் நிலையை எடுத்துக்கூறி உதவுமாறும், திரைத்துறையினரும் தயாரிப்பாளர் சங்கமும் மருத்துவ உதவிகள் கிடைக்க தனக்கு உதவ வேண்டும் எனவும் சக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதி காரணமாக தனது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு துரை கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்படும் தயாரிப்பாளர் துரை இயன்றவர்கள் உதவும்படி இந்த வீடியோவில் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக தயாரிப்பாளர் துரையின் நிலையை அறிந்த நடிகர் சூர்யா அவருக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க

Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?

TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்

IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?

Embed widget