மேலும் அறிய

பாலிவுட்டின் நாயகிகளை கண்முன்னே கொண்டுவந்த பாக். நடிகை!

ஸ்ரீ தேவி, மாதூரி, கஜேலின் சிறந்தத் தோற்றங்களை அப்படியே பிரதிபலித்துள்ளார் பாகிஸ்தான் நடிகை அயேசா கான்.

பாலிவுட் நடிகர்களான அமிதாப், ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷ்ய் குமார் என போன்றவர்களும், மாதூரி தீட்சித், கஜோல், ஸ்ரீதேவி  போன்ற பல நடிகைகள் 90 களில் கொடிகட்டிப்பறந்தார்கள். எதார்த்த நடிப்புத்திறமையின் மூலம் இந்தியா மட்டுமில்லை உலகம் முழுதும் ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் கொண்டிருந்த பெருமைக்குரியவர்கள். பல்வேறு திரைப்படத்துறைச்சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்களும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என வெளிப்படையாக குரல் கொடுத்தனர். அந்தளவிற்கு நடிப்புத்திறமையின் மூலம் அனைவரின் மனதில் நீங்கா இடத்தினைப்பிடித்திருந்தார். உதாரணமாக பார்ப்பதற்கு கியூட்டாக,  நடிப்பில் ரொம்ப துருதுருப்பாக இருக்கக்கூடிய ஷாருக்கான் உலகின் பல பகுதிகளில் ரசிகர்களை பெற்றுள்ளார். இதேப்போன்று ஸ்ரீதேவி, மாதுரி தீட்சீத் ஆகியோரும் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். இவர்களின் வரிசையில் கஜோலும் இடம் பெற்றுள்ளார்.

  • பாலிவுட்டின்  நாயகிகளை கண்முன்னே கொண்டுவந்த பாக். நடிகை!

இவர்கள் அனைவரும் 90 களில் பாலிவுட்டில் தோன்றி மக்களை மகிழ்வித்தாலும்,இன்றும் இவர்களின் பழைய படங்களின் நினைவுகள் மனதை நீங்க வில்லை. அந்தளவிற்கு யாரும் இதுவரை தோன்றியதில்லை. இந்நிலையில் தான் இவர்களை மீண்டும் கண் முன்னே வந்து நிறுத்தியுள்ளார் பாகிஸ்தான்  நடிகை அயேசா கான். மிகவும் பிரபலமான படத்தில் வரும் நடிகைகளின் தோற்றத்தை அப்படியே பிரதிபலித்துள்ள இவர் அந்த புகைப்படங்களையெல்லாம் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். இப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி யார் யாருன்னு பார்ப்போமா?

கஜோலின் குச் குச் ஹோதா ஹே…

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் என்று தான் கூற வேண்டும். நிச்சயம் அதில் சுட்டித்தனமாக அஞ்சலி கதாபாத்திரத்தில் வரும் கஜோலை மறக்க முடியாது. பாதி படம் முழுவதும்  அவரின் தோற்றம் ஒரு பையன் வைத்துள்ள ஹேர்ஸ்டைலுடன் அமைந்திருக்கும். இந்த படத்தினையடுத்து பலர் கஜோலைப் போல் தோன்றியதையெல்லாம் பார்த்திருப்போம். இந்நிலையில் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக அந்த தோற்றத்தை நம் முன்னே வந்து நிறுத்தியுள்ளார் பாகிஸ்தான் நடிகை அயேசா கான்.. இதோ. நீங்களே பாருங்கள்….

 சாந்தினி படத்தில் ஸ்ரீதேவி…

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

தமிழ் சினிமாவில் திறமையை வெளிப்படுத்தியோடு இந்தியிலும் கொடிக்கட்டிப் பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் சாந்தினி படத்தின் டெர் மேரே ஹோடன் பை என்ற பாடலின் தொடக்க வரியில் மஞ்சள் நிற புடவைக்கட்டி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் ரசிகர்களைக் கவர்ந்திருப்பார் ஸ்ரீதேவி. அதனையே அப்படியே வெளிப்படுத்தியுள்ளார் அயேசா கான்…அதேப்போன்று புடவையை அணிந்து ஸ்ரீதேவி  போல் இன்ஸ்டாவில் வலம் வருகிறார்….

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

மாதுரி தீட்சித்..

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

 

 ஏக், தோ, தீன் என இந்தி எண்களை வரிசையோடு தொடங்கியுள்ள பாடல்கள் வரிகளில் மாதுரி தீட்சித்தின் நடனத்தை இன்றவும் மறக்க முடியாது. அவரைப்போன்று மீண்டும் கண் முன்னே தோன்றியுள்ளார் ஆயேசா கான்…

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayeza Khan (@ayezakhan.ak)

இந்த வரிசையில் அயேசா புகழ்பெற்ற நடிகை நூர் ஜஹான் போல் தோற்றமளிக்க முயன்றார். இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக பாலிவுட் துறையில் ஒரு பகுதியாக இருந்தார். அவரைப்போன்று வெள்ளை நிறப்புடவைக்கட்டியுள்ளார் அயேசா கான்.  இப்படி எப்போதும் நம் மனதினை விட்டு நீங்காத நடிகைகளை கண் முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி என பாகிஸ்தான் நடிகையான அயேசாகானுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Kia Carnival 2024:தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
Embed widget