மேலும் அறிய

Thangalaan Release : வெடிய போடு..பா ரஞ்சித்தின் தங்கலான் வருகிறான்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தில் · பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன்,பசுபதி டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி கரன் , வேட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனமீர்த்துள்ள நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

தங்கலான் உருவான விதமும் எதிர்பார்ப்பும்

விக்ரமின் 61 ஆவது படமாக உருவாகி இருக்கும் தங்கலான் படம் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்னாடகா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் இருவரும் படத்தின் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்கள். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு  தங்கலான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது தங்கலான். தங்கள் இனத்தின் முன்னேற்றத்திற்காக முதல் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்த தங்கலான் எப்படி தன் நிலத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுகிறார் என்பது தங்கலான் படத்தின் ஒன்லைனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் முன்பாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியான காரணத்தினால் இப்படத்தை திரையரங்கில் கொண்டாடும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதற்கு அடுத்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  தற்போது நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
Embed widget