மேலும் அறிய

Oscars 2024: எகிற வைத்த எதிர்பார்ப்பு.. ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்..முழு விபரம் இதோ!

Oscars 2024: சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இதில் போட்டிப் போட்டு விருதுகளை வென்ற படங்களின் முழு விபரத்தை காணலாம். 

சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே 96வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் வருகை தந்த பிரபலங்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களின் முழு விபரங்களை காணலாம். 

பிரிவு  படம் வென்றவர்கள் 
சிறந்த படம்  Oppenheimer எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் (Emma Thomas & christopher nolan)
சிறந்த நடிகர்  Oppenheimer சிலியன் முர்ஃபி (Cillian Murphy)
சிறந்த நடிகை  Poor Things எம்மா ஸ்டோன் (Emma Stone)
சிறந்த இயக்குநர்  Oppenheimer கிறிஸ்டோபர் நோலன் (christopher nolan)
சிறந்த இசை Oppenheimer லட்விக் கோரன்சன் (Ludwig Goransson)
சிறந்த ஒலிப்பதிவு 
The Zone of Interest
டர்ன் வில்லர்ஸ் & ஜானி பர்ன் (Tarn Willers, johnnie Burn)
சிறந்த துணை நடிகர்  Oppenheimer  ராபர் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.)
சிறந்த துணை நடிகை The Holdovers டிவைன் ஜாய் ரண்டால்ஃப்  ( Da'Vine Joy Randolph)
சிறந்த பாடல்  Barbie  பில்லி எலிஷ், ஃபின்னஸ் ஓ கானெல் (Billie Eilish & Finneas O'Connell)
 சிறந்த அனிமேஷன் குறும்படம்  War Is Over! Inspired by the Music of John & Yoko தேவ் மில்லின்ஸ் மற்றும் பிராப் புக்கர் (Dave Millins and Brad Booker )
சிறந்த அனிமேஷன் படம் 
The Boy and the Heron

ஹயோ மியாசகி & டோஷியோ சுஷூகி
(Hayao Miyazaki & Toshio Suzuki)

சிறந்த வெளிநாட்டு படம் 
The Zone of Interest

ஜோனாதன் கிளாஸர் (Jonathan Glazer)

சிறந்த ஆவண குறும்படம் 
The Last Repair Shop

பென் ப்ரவுட்ஃபுட் & கிரிஸ் பௌவர்ஸ் (Ben Proudfoot & Kris Bowers)

சிறந்த  தழுவல் திரைக்கதை American Fiction கார்ட் ஜெஃபர்சன் (Cord Jefferson)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் Poor Things

நாடியா ஸ்டேசி, மார்க் கோலியர், ஜோஸ் வெஸ்டன்
(Nadia Stacey, Mark Coulier, Josh Weston)

சிறந்த தயாரிப்பு  Poor Things 

ஜேம்ஸ் பிரைஸ், ஜோனா ஹீத்
(James Price , Shona Heath)

சிறந்த ஆடை வடிவமைப்பு  Poor Things 

ஹாலி வாடிங்டன் (Holly Waddington)

சிறந்த திரைக்கதை  
Anatomy of a Fall

ஜஸ்டின் ட்ரைட் & ஆர்தர் ஹராரி
(Justine Triet and Arthur Harari)

சிறந்த எடிட்டிங் 
Oppenheimer 

ஜெனிஃபர் லேம் (Jennifer Lame)

சிறந்த ஒளிப்பதிவு 
Oppenheimer 

ஹொய்டெ வான் ஹொய்டெமா
(Hoyte van Hoytema)

சிறந்த விஷூவல் எஃபெக்ட்
Godzilla Minus One

டகாஷி யமசாகி, கியோகோ ஷிபுயா, மசாகி டகாஹஷி, டட்சுஜி நிஜோமா

சிறந்த ஆவணப்படம் ( Feature)

20 Days in Mariupol
Mstyslav Chernov

நேரடி குறும்படம் (ஆக்‌ஷன்)

The Wonderful Story of Henry Sugar
வெஸ் ஆண்டர்சன் & ஸ்டீவன் ரேல்ஸ் 

 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget