மேலும் அறிய

OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

நவம்பர் 25 தேதியான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என பல்வேறு மொழித் திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 25 தேதியான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என பல்வேறு மொழித் திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படங்கள் என்னென்ன, அவை எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன என்ற பட்டியலைக் காண்போம்.

காந்தாரா - அமேசான் ப்ரைம் OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளதிரைப்படம் காந்தாரா. இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காந்தாரா திரைப்படம் இந்த வார ரிலீசாக நேற்றைய தினம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

பிரின்ஸ் - ஹாட்ஸ்டார்OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பிரின்ஸ்" திரைப்படம் தீபாவளி ரிலீஸாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில்  நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சிவாவின் முதல் தீபாவளி வெளியீடாக இப்படம் அமைந்திருந்தது. பிரின்ஸ் திரைப்படம் (நவம்பர் 25) இன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

ச்சுப் ரிவெஞ்ச் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட் (Chup: Revenge of an artist)-ஜீ-5 OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

மலையாள நடிகர் துல்கர் சல்மானின் முத்திரை பதிக்கும் ஆக்டிங்கில் உருவான படம் ச்சும் ரிவெஞ்ச் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட். இதில், த்ரில்லர் பாணியில் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம், ஜீ-5 ஓடிடி தளத்தில் (நவம்பர் 25) இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு தான்..

செல்லோ ஷோ - நெட்ப்ளிக்ஸ்


OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

செல்லோ ஷோ ஆஸ்கருக்கு தேர்வான குஜராத்தி திரைப்படம். இந்த படத்தை பான் நாலின் என்பவர் இயக்கியுள்ளார். இது நாடு முழுவதும் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ் தயாரித்துள்ளது. ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், செல்லோ ஷோ எல்எல்பி மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் பாவின் ராபரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, தீபன் ராவல், பரேஷ் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர். செல்லோ ஷோ திரைப்படம் இன்று நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 

படவெட்டு - நெட்பிளிக்ஸ்OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலி அதிதி பாலன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் படவெட்டு. இந்த திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மீட் க்யூட்-சோனி லைவ்OTT Release Movies list: இந்த வாரம் ஓடிடி வாரம்… அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?

தெலுங்கு நடிகர் நானி, தமிழ் நடிகர் அஸ்வின் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள ஆந்தாலஜி படம்தான் மீட் க்யூட்.இப்படத்தை நானியின் சகோதரி, தீப்தி கண்டா இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் அஸ்வின் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
Kolai Seval Review : கலையரசன் நடித்துள்ள கொலைச்சேவல் பட விமர்சனம்
மாதம் ஒரு ரேஸ்...2027 வரை அஜித் பிஸி..அப்போ AK 64 படம் ?
மாதம் ஒரு ரேஸ்...2027 வரை அஜித் பிஸி..அப்போ AK 64 படம் ?
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !
தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு
தமிழுக்கு அவமானம் ! வைரமுத்துவிற்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டதற்கு இலக்கியவாதிகள் எதிர்ப்பு
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget