மேலும் அறிய

சில்லுக் கருப்பட்டி பட நடிகை நிவேதிதா சதீஷ் திருமண நிச்சயம்...மாப்பிள்ளை யாரு தெரியுமா?

நடிகை நிவேதிதா சதீஷின் நீண்ட நாள் காதலன் மற்றும் அவரது வருங்கால கணவருமான சுஹைப் முகமத் பற்றி ரசிகர்கள் ஆவலாக தேடி வருகிறார்கள்.

நடிகை நிவேதிதா சதீஷ் தனது நீண்ட நாள் காதலனான சுஹைப் முகமத் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இருவருக்கும் நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் நிவேதிதா திருமணம் செய்துகொள்ள விருக்கும் சுஹைப் முகமத் யார் என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது 

நிவேதிதா சதீஷ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘ஹலோ’ படத்திலும் நடித்திருந்தார். பின்னர் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘சேத்துமாயிரம் பொன்’, ‘உடன்பிறப்பே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதிதா நடித்திருந்தார். மேலும் ‘மின்மினி’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது ‘ஓ பட்டர்ஃப்ளை’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

யார் இந்த சுஹைப் முகமத்?

நிவேதிதா சதீஷின் வருங்கால கணவரான சுஹைப் முகமது ஒரு புகைப்படக் கலைஞர். நிவேதிதாவுடன் நீண்ட காலமாக உறவில் இருந்து வரும் அவர், சினிமா நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது புகைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். இருப்பினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான விரிவான தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக வெளியாகவில்லை.

நிவேதிதா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் சுஹைப் உடனான அவரது உறவு குறித்தும் ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினருக்கும் பெரியளவு தகவல் இல்லை.  இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நிவேதிதா சதீஷ் மற்றும் சுஹைப் முகமதுவின் திருமணம் குறித்த தேதி அல்லது திருமண ஏற்பாடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nivedhithaa Sathish 🧿💫 (@nivedhithaa_sathish)

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த ஆளுக்கு பெண்கள் க்யூல நிக்குறாங்க...பிரதீப் ரங்கநாதனை வெளுத்த சுசித்ரா
இந்த ஆளுக்கு பெண்கள் க்யூல நிக்குறாங்க...பிரதீப் ரங்கநாதனை வெளுத்த சுசித்ரா
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்குமா? மாமியாரைக் காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் விறுவிறுப்பு
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்குமா? மாமியாரைக் காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் விறுவிறுப்பு
பிரம்மாண்டத்திற்கு முக்கியத்துவம்...சொதப்பலான இசை..ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்
பிரம்மாண்டத்திற்கு முக்கியத்துவம்...சொதப்பலான இசை..ராமாயணா படத்தின் முதல் விமர்சனம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
Embed widget