மேலும் அறிய

Kannana Kanne Serial: கண்ணான கண்ணே சீரியலில் இருந்து இவங்க விலகிட்டாங்களா.. காரணம் இதுதான் தெரியுமா?

‘கண்ணானே கண்ணே’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கொரொனா தொற்று பரவலால் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் தொலைக்காட்சிகளும் மக்களுக்கேற்ப தங்களது நிகழ்ச்சிகளை மாற்றி வருகின்றனர். குறிப்பாக சீரியல்கள்... தினம் தினம் விதவிதமான சீரியல்கள் களம் கண்டு வரும் நிலையில், இந்த கொரோனா சூழ்நிலை, அதன் மீதான கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்த்துள்ளது. இவற்றுக்கு போட்டியாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களும் புது கதாநாயகிகளை களமிறக்கியும் எதிர்பாராத ட்விஸ்ட்களை புகுத்தியும் சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 

அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணானே கண்ணே சீரியல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது. ராகுல் ரவி, நிமிஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலில் பப்லு ப்ரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💜kannanakanne💜 (@kannankanne_official_)

 

யுவா மற்றும் மீரா தொடர்பான காட்சிகள் அதிக கவனத்தை ஈர்த்தது. தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிகை ஒருவர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💜kannanakanne💜 (@kannankanne_official_)

இந்த சீரியலில் யமுனா கேரக்டரில் நடித்த மீராவின் சித்தி மற்றும் ப்ரித்விராஜின் 2-வது மனைவியாக நடித்து வந்த நிதியா தாஸ் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. இவர் ஏன் விலகினார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. 

கொல்கத்தைவை சேர்ந்த நித்யா தாஸ், தமிழில் சில படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அக்கா, பைரவி, இதயம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget