மேலும் அறிய

HBD Nikki Galrani : இத்தனை அழகான பேயா? காதல் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடும் டார்லிங் நிக்கி கல்ராணி

டார்லிங் நடிகை நிக்கி கல்ராணியின் 31வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே நிக்கி !!!

திரையுலகில் நுழைந்து நடித்த முதல் படத்திலேயே பிரபலமான நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இசையமைப்பாளராக அனைவரையும் தன் வசம் ஈர்த்த ஜி.வி. பிரகாஷ் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'டார்லிங்'. இப்படத்தில் ஜி.வி.யின் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தனது கொலு கொலு அழகு, சிறப்பான நடிப்பு, அளவான கவர்ச்சியால் ரசிகர்களை வசப்படுத்திய நிக்கியின் 31வது பிறந்தநாள் இன்று. 

 

HBD Nikki Galrani : இத்தனை அழகான பேயா? காதல் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடும் டார்லிங் நிக்கி கல்ராணி

கணவருடன் முதல் பிறந்தநாள் :


டார்லிங் திரைப்படத்தை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டசிவா கெட்ட சிவா, கோ 2 , கலகலப்பு 2 , மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து ரிலேஷன் ஷிப்பில் இருந்தவர்கள் இருவீட்டாரின் சம்மததோடு மார்ச் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நிக்கி கல்ராணி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால் இந்த ஜோடிக்கு மிகவும் ஸ்பெஷலான மொமெண்ட். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani Pinisetty (@nikkigalrani)

நா கர்ப்பமா? 


திருமணம் முடிந்த கையோடு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிக்கி கல்ராணி தற்போது ஷிவுடு எனும் தெலுங்கு திரைப்படத்திலும் நிறங்கள் மூன்று வேண்டும் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் போன்ற வதந்திகள் பரவி வந்தன. அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயவு செய்து குழந்தை பிறப்பு செய்தியையும், எனக்கு சொல்லி விடுங்கள் என பதில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

 

வெற்றி பெற்ற திரைப்படங்கள் :


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிக்கி கல்ராணி அவ்வபோது புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ரசிகர்களுடன் என்றும் டச்சில் இருந்து வருகிறார். ஹரஹர மகாதேவகி மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்ததுடன் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே நிக்கி கல்ராணி !!!

தலைப்பு செய்திகள்

கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget