மேலும் அறிய

Nazriya Fahad Video: இனி எல்லாம் உன்னோடதான் , தப்பிக்க முடியாது’ - திருமண நாளில் நஸ்ரியா க்யூட் வீடியோ!

திருமணமாகி 7 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா.

மிழ் , மலையாளம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திரையுலகில் உச்ச நடிகையாக இருப்பவர்கள் எல்லாம் இப்போதைக்கு திருமணம் வேண்டாம், பட வாய்ப்புகள் குறையும் பொழுது திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாம் என கணக்குப்போட்டுதான் பயணிப்பார்கள்.ஆனால் அதற்கெல்லாம் முரணாக கடந்த 2014 ஆம் ஆண்டு நஸ்ரியா பகத்தை திருமணம் செய்துக்கொண்டார். அப்போது அவரை தங்கள் படத்தில் கமிட் செய்ய ஏகப்பட்ட  இயக்குநர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ‘நேரம்’ திரைப்படம் மூலம் நஸ்ரியா அறிமுகமானார். முதல் படம் முதலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றன. அதன் பிறகு  ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ போன்ற  சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் நஸ்ரியா ஆர்வம் செலுத்தவில்லை. 

View this post on Instagram
 
A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

இந்நிலையில் திருமணமாகி 7 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் “ ஹாப்பி அனிவர்சரி ஷாகு! என்னத்த சொல்ல ...நீ ஒரு அதிர்ஷடசாலி,  எப்போவுமே என்னால நடக்க முடியலனா நீ என்னை தூக்கிட்டு ஊர் சுத்துறது , நம்ம டிரிப், சாகச பயணங்கள்..... எல்லாமே  உன் கூடதான் அதனால தப்பிக்க முடியாது. என்ன ஆனாலும் நாம ரெண்டு பேரும் ஒரே டீம் அவ்வளவுதான்! நமக்கு 7 வருட திருமண நாள் வாழ்த்துக்கள் “ என கூறி பகத் , நஸ்ரியாவை முதுகில் சுமந்து செல்லும்  க்யூட் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

பகத் பாசில் தற்போது கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஸ் கனகராஜ் இயக்குகிறார்.இது தவிர அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் பகத் பாசில். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Embed widget