மேலும் அறிய

Nayanthara | ஐசியு-வில் அனுமதிக்கப்பட்ட நயன்தாராவின் தந்தை.. தொடர் சிகிச்சை.. - கொச்சின் சென்ற நயன்தாரா!

நயன்தாராவின் தந்தை குரியன் அவர்கள் கோடியாட்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என படு பிஸியாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்குமான  காதல் ரசிகர்கள் அறிந்ததே. கடந்த  2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் “நானும் ரௌடிதான்” . இந்த படத்திலிருந்துதான் இருவருக்குமான காதல் துவங்கியதாக கூறப்படுகிறது. நயன்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இதற்கு நேர்மறையானவர். தனது அப்டேட் மட்டுமல்லாமல்  நயன்தாரா குறித்த  செய்திகளையும் சேர்த்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாராவின் தந்தையான குரியன் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Nayanthara | ஐசியு-வில் அனுமதிக்கப்பட்ட நயன்தாராவின் தந்தை.. தொடர் சிகிச்சை.. - கொச்சின் சென்ற நயன்தாரா!

கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வின் காரணமாக உடல்  மோசமான நிலையில் இருந்துள்ளார் குரியன்.  கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.இது நயன்தாரா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களை கலக்கமடைய செய்துள்ளது. நயன்தாரா மற்றும் அவரது தாயார் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனராம்.  குரியன் அவர்கள் கோடியாட்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது தனது மனைவியுடன் கேரளாவின் கொச்சினில் வசித்து வருகிறார்.நயன்தாராவின் திருமணத்தை காண வேண்டும் என்பதே குரியனின் நீண்ட நாள் ஆசை என கூறப்படுகிறது. அவ்வபோது தந்தையை காண கொச்சின் செல்லும் நயன்தாராவிடம் தனது ஆசையை தெரிவித்த வண்ணம் இருப்பாராம்  அவரது தந்தை. ஆனால் நயன்தாரா தற்போது வேண்டாம் என மறுத்துவிடுவாராம். இந்நிலையில் இறுதியாக தந்தையை காண காதலன் விக்னேஷ் சிவனுனுடன் கடந்த மே மாதம் கொச்சின் சென்றார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த பயணத்தின் போது தனது காதலுக்கு தந்தை பச்சைக்கொடி காட்டியதால், திருமணத்திற்கும் ஓக்கே சொல்லிவிட்டாராம்  நயன்தாரா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nayanthara (@nayanthara.wikki)

இதற்கிடையில் விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் “திருமணம் எப்போது” என கேள்வி கேட்டக, அதற்கு பதிலளித்த அவர் “ கொரோனா முடிவுக்குத்தான் வெயிட்டிங் ப்ரோ, பணம் நிறைய செலவாகும்  அதனால காசு சேர்த்துட்டு இருக்கோம்” என பதிலளித்தார். இதன் மூலம் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவது உறுதியானது. இந்நிலையில் நயன்தாரா தந்தை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் மிகுந்த வேதனையில் உள்ளாராம் நயன்தாரா. தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதால் திருமண வேலைகளை விரைந்து தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தந்தை குரியன் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிராத்தனை செய்து வருகின்றனர்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Embed widget