மேலும் அறிய

Nayanthara: ‘விக்னேஷ் சிவனுக்கு நன்றியும் காதலும்’ - உருகி அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

எனது தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிற்கும், தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸிற்கும் தனது காதலையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதாக நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா' வின் ரீசண்ட் ரிலீஸ் 'கனெக்ட்'. இத்திரைப்படம் புது முயற்சியுடன் களமிறங்கி வெற்றி வாகையை சூட்டியுள்ளது. 90 நிமிடங்களில் இடைவேளை இல்லாது வகையில் இத்திரைப்படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு புதிய அனுவத்தை கொடுத்துள்ளது.இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்தது.'மாயா','கேம் ஓவர்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்தாண்டு நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் திருமணமானது. இந்த நிலையில் தற்போது, நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்;  


                         Nayanthara: ‘விக்னேஷ் சிவனுக்கு நன்றியும் காதலும்’ - உருகி அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

 

இந்த திரைப்படம் குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த ஆண்டு எனக்கு மிக  நிறைவான ஆண்டாக இருந்தது.நான் நன்றியுணர்வால் நிரம்பி இருக்கிறேன்.எங்களது ' கனெக்ட்' திரைப்படத்தை பார்த்து ஆதரவளித்த சினிமா ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி. மேலும் ,டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பதிவு செய்து பார்ப்பவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

இத்திரைப்பட கதைக்கருவிலே தனித்துமானது; பார்வையாளர்களை பூர்த்தி செய்ய வேண்டும் என நாங்கள் முயற்சித்துள்ளோம். மக்களின் பார்வையை மனதில் கொண்டு எங்கள் முழு குழுவும் மிகுந்த நம்பிக்கையுடனும்  நேர்மையுடனும் பணியாற்றியுள்ளோம். என்னை நம்பியதற்கும் ஒவ்வொரு படியிலும் என்னுடன் இருந்ததற்கும் எனது இயக்குனர் அஷ்வின் சரவணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களது இயக்கம் உலகத்தரம் வாய்ந்தது. உங்களுடன் இணைவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான். எனது தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிற்கும்,தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸிற்கும் எனது காதலையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தான் இத்திரைப்படத்தை உறுதியோடு அடுத்த மைலுக்கு எடுத்து சென்றுள்ளீர்கள். இத்திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்து,விநியோகம் செய்து ரிலீஸ் வரை கொண்டு சென்றதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

 
 

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget