மேலும் அறிய

காலணிகளை கழற்றிய நயன்தாரா: டென்சன் ஆன நலன்விரும்பிகள்! - சுவாரஸ்ய நிகழ்வுகள்...!

”நயன் தாரா ஜோடிகளை பார்க்கும் பொழுது மிகவும் பொருத்தமான ஜோடியாக தோன்றும் . ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கும் விதம் அழகாக இருக்கும் .”

கோலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா சினிமாவில் நாயகியாக நடிப்பதை தாண்டி தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல பிஸினசிலும் களமிறங்கியுள்ளார்.

முன்னதாக ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, தரமான படங்களை தயாரித்து விருதுகளை குவித்து வரும் நயன் மற்றும் விக்கி சமீபத்தில் லிப் பாம் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளனர். மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து The lip balm company  என்ற ஒரு ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உதடு பராமரிப்பு மற்றும் பாதுகாபிற்கான தயாரிப்புகளை இதன் மூலம் நயன்தாரா வழங்கி வருகிறார். அதற்கான பிராண்ட் அம்பாசிட்டராகவும் நயன்தாரா உள்ளார். “ என்னை போல வித்தியாசமானவற்றை விரும்பும் நபர்களுக்கு தங்கள் புராடக்ட் பொருத்தமாக இருக்கும்” என  புரமோஷன் செய்து வருகிறார் நயன்தாரா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr Renita Rajan (@drrenitarajan)

இந்த நிலையில் நயன்தாராவுடன்  பணிபுரியும் தனது அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த மருத்துவர் ரெனிடா ராஜன் , “ முதன் முதலாக எங்களது கிளினிக்கிற்கு நயன்தாரா வரும் பொழுது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. பொதுவாக எங்களது கிளினிக்கிற்குள் யார் வந்தாலும் , அவர்கள் காலணிகளை வெளியில் விட்டுவிட்டுதான் வர வேண்டும் என்பதுதான் எங்களின் ரூல் . நயன்தாரா  எங்கள் கிளினிக் வந்த பொழுது காலணிகளை கழற்றிவிட்டு வந்தார். இதனை கண்ட அவர் உடன் வந்தவர்கள் மிகவும் டென்சன்  அடைந்தார்கள் . ஏன் நீங்கள் காலணிகளை கழட்டனும்  என கேட்டார்கள். அதற்கு நயன்தாரா அவங்க கிளினிக்ல ஒரு ரூல் வச்சிருக்காங்க , அதை நாம பின்பற்றனும் என கூறினார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நயன் தாரா மேமிற்கு ஆப்பிள் மற்றும் சாக்லேட் ஃபிலேவர் லிப்பாம் மிகவும் பிடிக்கும் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

எனக்கு விக்னேஷ் சிவன் நயன் தாரா ஜோடிகளை பார்க்கும் பொழுது மிகவும் பொருத்தமான ஜோடியாக தோன்றும் . ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்கும் விதம் அழகாக இருக்கும் . சில ஜோடிகள்தான் தங்கள் வாழ்நாளில் சண்டை போடாத ஜோடிகளாக இருப்பார்கள். அப்படித்தான் நீங்கள் இருவரும் என அவர்களிடமே கூறியிருக்கிறேன் . அவர்கள் இருவரும் சிரித்தார்கள் . “ என தெரிவித்துள்ளார் . 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget