National Film Awards 2023: விஞ்ஞான உலகைத் தொடர்ந்து சினிமா உலகை புரட்டிப் போட்ட ராக்கெட்ரி - சிறந்த படத்துக்கான தேசிய விருது
National Film Awards 2023: நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
National Film Awards 2023: நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராகெட்ரி படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வெளியிட்டது. அதில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ஹிந்தி மொழியில் வெளியான படமான, ராக்கெட்ரி படத்திற்கு சிறந்த திரைப்படம் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படம் இந்திய விண்வெளி ஆராய்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி நடிகர் மாதவன் இயக்கியும் நடித்தும் இருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யா கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகள் குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு..
National Film Awards 2023 LIVE : தேசிய விருதுகளை குவிக்கும் ஆர் ஆர் ஆர் படக்குழு!