மேலும் அறிய

Saripodhaa Sanivaaram Twitter Review : எஸ்.ஜே சூர்யா-நானி காம்போ எப்படி? சரிபோதா சனிவாரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Saripodhaa Sanivaaram Twitter Review : நானி , எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் சரிபோதா சனிவாரம் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

சரிபோதா சனிவாரம்

நானி , எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் சரிபோதா சனிவாரம் . அபிராமி , அதிதி பாலன் , பி சாய்குமார் , சுபலேகா சுதாகர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படம் சூர்யாஸ் சேட்டர்டே என வெளியாகியுள்ளது. கோபத்தைக் கட்டுபடுத்த முடியாதவன் நாயகன் சூர்யா ( நானி). அவனது அம்மா அவனிடம் ஒரு சத்தியம் வாங்குகிறார் வாரத்தில் ஆறு நாட்கள் தனது கோபத்தை கட்டுப்படுத்தி சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மறுபக்கம் அப்பாவி மக்களை அடித்து லஞ்சம் வாங்கும் போலீஸாக வருகிறார் தயாநந்த் (எஸ்.ஜே.சூர்யா). இந்த இருவருக்கும் இடையில் நடக்கும் மோதலை ஆக்‌ஷன் படமாக எடுத்துள்ளார் இயக்குநர்.  நானியின் 31 ஆவது படமாக 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் என்ன விமர்சனம் தெரிவித்துள்ளார்கள் என பார்க்கலாம்

சரிபோதா சனிவாரம் படத்தின் கதை

சிறப்பான தொடக்கமும் சிறப்பான க்ளைமேக்ஸும் கொண்ட ஒரு படமாக நானியின் இப்படம் அமைந்துள்ளதாக ட்விட்டர் விமர்சன தளம் ஒன்று கூறியுள்ளது. நடிப்பு மற்றும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்திந் மிகப்பெரிய பலம் என்று மேலும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

படத்தின் முதல் பாதியை கண்டிப்பாக திரையரங்கில் தவறவிடக் கூடாதது எனவும் இரண்டாம் பாதியில் திரைக்கதை கொஞ்சம் தொய்வடைவதாக மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CIBIL Score: வங்கிக் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியமில்லை, அதோடு.. - மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்

Marriage Dispute: காதல் மனைவி, 5 மாத கர்ப்பிணி.. தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிய கணவன் - காரணம்?

Renault Kiger Facelift: க்ரேட்டா ஸ்டைலில் டாடா விலையில்.. ரெனால்டின் கைகர் ஃபேஸ்லிஃப்ட் லாஞ்ச் - எப்படி இருக்கு?

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?

ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CIBIL Score: வங்கிக் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியமில்லை, அதோடு.. - மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்
CIBIL Score: வங்கிக் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியமில்லை, அதோடு.. - மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்
Marriage Dispute: காதல் மனைவி, 5 மாத கர்ப்பிணி.. தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிய கணவன் - காரணம்?
Marriage Dispute: காதல் மனைவி, 5 மாத கர்ப்பிணி.. தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிய கணவன் - காரணம்?
Renault Kiger Facelift: க்ரேட்டா ஸ்டைலில் டாடா விலையில்.. ரெனால்டின் கைகர் ஃபேஸ்லிஃப்ட் லாஞ்ச் - எப்படி இருக்கு?
Renault Kiger Facelift: க்ரேட்டா ஸ்டைலில் டாடா விலையில்.. ரெனால்டின் கைகர் ஃபேஸ்லிஃப்ட் லாஞ்ச் - எப்படி இருக்கு?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
CTSE: அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு; மாதாமாதம் உதவித்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்

அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?

சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!

Embed widget