மேலும் அறிய

Exclusive: ‛பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்’ உறுதி... அமெரிக்காவில் தொடங்கிய முன்பதிவு!

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'நானே வருவேன்' இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நானே வருவேன்:

இயக்குநர் செல்வராஜன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் 'நானே வருவேன்'.
இந்த திரைப்படம் வரும் 29 ஆம் நாள் வெளியாக இருக்கிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இந்த திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று அனைவரும் ஆவலாக உள்ள நிலையில், இந்த படத்தின் சென்சார் மற்றும் படத்தின் மொத்த நேரம் குறித்த சில எக்ஸ்க்ளூசிவ்‌ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.Exclusive: ‛பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்’ உறுதி... அமெரிக்காவில் தொடங்கிய முன்பதிவு!

நானே வருவேன் திரைப்படம் இங்கு வெளியாக இருக்கும் அதே நாளில் அமெரிக்காவிலும் வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், அதில் படத்தின் சென்சார் மற்றும் மொத்த நேரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.செல்வராகவனின் சைக்கோ த்ரில்லர் திரைப்படமான நானே வருவேன் திரைப்படத்திற்கு U/A சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மொத்த நேரம் இரண்டு மணி நேரம் மற்றும் 15 நிமிடங்கள் ஆகும். 

பொன்னியின் செல்வன்:

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் நாள் வெளியாக இருக்கிறது. ‌ அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்காவில் 29 ஆம் நாள் வெளியாக உள்ளது. 

ஒரே நாளில் ரிலீஸா ?


Exclusive: ‛பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்’ உறுதி... அமெரிக்காவில் தொடங்கிய முன்பதிவு!

அமெரிக்காவில் நானே வருவேன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றி எதுவும் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நானே வருவன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் தொடங்கியுள்ள முன்பதிவை வைத்து, அறிவிக்கும் முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget