மேலும் அறிய

Video | ஐய்யோ.. பாடாய்படுத்திட்டான் துருவன்.. மைனா நந்தினி வெளியிட்ட க்யூட் சேலஞ்ச் வீடியோ..

மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு 772 k  சப்ஸ்கிரைப்பர்கள் உள்ள நிலையில், சில நேரங்களில் அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பல லட்சம் வியூவர்களுடன் டிரெண்டாகி வருகிறது.

மைனா நந்தினி யோகேஷுக்கு கொடுத்த சேலஞ்சில்  துருவனுக்கு ஓடி ஓடி சாப்பாடு ஊட்டும் வீடியோ ரசிகர்களின் வியூஸ்களைப்பெற்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி சீரியலில் கிராமத்துப்பெண்ணான தாவணி பாவடையுடன் வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்த நம்ம மைனா நந்தினி, தற்போது பல சீரியல்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிவருகிறார். குறிப்பாக மிஸ்டர் அன் மிஸ்ஸல் சின்னத்திரையில் தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள். இதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வா இருப்பதோடு , தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்கள் அவ்வப்போது வெளியிட்டு அசத்திவருவார்.

Video | ஐய்யோ.. பாடாய்படுத்திட்டான் துருவன்.. மைனா நந்தினி வெளியிட்ட க்யூட் சேலஞ்ச் வீடியோ..

அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்டோர்கள் மைனா நந்தினியினைப் பின்தொடர்கின்றனர். இதோடு ரசிகர்களை மேலும் கவரும் விதமாக மைனா விங்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துவருகிறார். இந்த சேனலுக்கு 772 k  சப்ஸ்கிரைப்பர்கள் உள்ள நிலையில், சில நேரங்களில் அவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பல லட்சம் வியூவர்ஸுடன் டிரெண்டாகி வருகிறது.

தற்போது மைனா நந்தினி யோகிக்கு சேலஞ் கொடுத்த செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோ ஆரம்பத்தில், நான் யோகிக்கு சேலஞ் கொடுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு எனவும், இன்னைக்கு அவன் செய்யாத ஒரு விஷயத்தை எப்படியாவது பண்ண வைக்க வேணும் என்று ஆரம்பிக்கிறார்.  இதற்கு தன் மகன் துருவனுக்கு இதுவரை சாப்பாடு ஊட்டியதில்லை. எனவே இன்னைக்கு அது தான் நம்மளோடு சேலஞ்ச் என்று முடிவெடுத்து ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்ய ஆரம்பிக்கிறார். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பூண்டு, இஞ்சி, சோம்பு,மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், ஏற்கனவே ஊறவைத்த அரிசியை அதில் போட்டு காய்கறி சாதம் சமைக்கிறார்.

இதன்பின்னர் சிறிது நேரம் கழித்து யோகி வந்ததும், தன் மகன் துருவனை ஆசையாய் தூக்கி, சாப்பிட்டியா? என கேட்கிறார். அதற்கு மைனா இன்னைக்கு நீதான்  துருவனுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் எனவும் இது தான் உன்னோட சேலஞ் வீடியோ என்கிறார். இந்த சேலஞ்சை சவாலாக ஏற்றுக்கொண்ட யோகி,  துருவனுக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக அவர் பின்னாலேயே யோகியும் சேர்ந்து ஓடுகிறார். வீட்டிற்குள் சுற்றி சுற்றி ஓடிய நிலையில், வீட்டிற்கு வெளியில் வந்தும் சாப்பாடு ஊட்டுவதற்கு முயற்சிக்கிறார். பின்னர் துருவை தூக்கி வைப்பது சாப்பிடுடா என்று கூற துருவன் ஒரு வாய் சாதம் வாங்குகிறான். ஆனால் குழந்தைக்கு முழுமையான யோகியால் சாப்பாடு ஊட்டமுடியவில்லை. இறுதியில் தன் சேலஞ்சில் யோகி  தோற்றுவிடவே, இதை விட பெரிய சேலஞ் வீடியோ போட்டு நந்தினியைத் தோற்கடிக்க வேண்டும் என சவால் விடுகிறார்.

இறுதியில் நந்தினி, குழந்தைக்கு எப்படி சாப்பாடு ஊட்ட வேண்டும், இதற்கு அம்மாக்கள் படும் பாடு குறித்து வீடியோவில் தெளிவாக பேசியிருப்பார். மேலும் துருவனுக்கு யோகேஷ் பிடிக்கும் என்பதால் எப்படியோ,ஒரு வாய் சாதம் ஊட்டிவிட்டான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையுடன் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget