மேலும் அறிய

Vasco Da Gama Ott Release : ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிய நகுலின் வாஸ்கோடகாமா

நகுல் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிய வாஸ்கோடகாமா படம் தற்போது ஒரே நேரத்தில் இரு ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது

 நடிகர் நகுல் 

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானார் நடிகர் நகுல். 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம் நகுலை நாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாசிலாமணி , வல்லினம்,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் நகுல் திரைத்துறையில் பெரிய வெற்றிப் படத்திற்காக காத்திருக்கிறார்.

நகுல் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் கிடப்பில் இருந்த வாஸ்கோடகாமா படம் கடந்த ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில்  நகுல், கே.எஸ். ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பிரேம்குமார், டி.எம். கார்த்திக், படவா கோபி, நமோ நாராயணா, ரவி மரியா மற்றும் பலர்  நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் ஆர்.ஜி கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் என்.வி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்.எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நகுலுக்கு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படமும் பெரியளவில் கவனம் பெறாமல் போனது. 

இரு ஓடிடி தளங்களில் வெளியாகிய வாஸ்கோடகாமா

தற்போது நகுல் டி- 3 இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் “ தி டார்க் ஹெவன் ‘ என்கிற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா படம் ஒரே இரு நேரத்தில் இரு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. திரையரங்கிலே பெரியளவில் கவனம் பெறாத நிலையில் இப்படத்திற்கு ஓடிடி ரிலீஸ் கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் இப்படம் ஒரே நேரத்தில் அமேசன் பிரைம்  மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Nivin Pauly: வெளியானது முக்கிய ஆதாரம்! நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டில் புது ட்விஸ்ட் - சூடுபிடிக்கும் விசாரணை

தீபா உருவத்தில் கீதா! மன்னிப்பு கேட்கும் கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று நடக்கப்போவது இதுதான்!

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget