மேலும் அறிய

தீபா உருவத்தில் கீதா! மன்னிப்பு கேட்கும் கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று நடக்கப்போவது இதுதான்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியாக திகழ்வது ஜீ தமிழ் தொலைக்காட்சி. ஜீ தமிழில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கீதா தீபாவாக புடவை கட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது? குறித்து பார்க்கலாம் வாங்க. 

தீபா கெட்டப்பில் கீதா:

கீதா வந்ததும் அவளை தீபாவாக நினைத்து மீனாட்சி கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். அதே சமயத்தில் தீபாவை பார்த்து அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா இவ எப்படி இங்கு வந்தா? உண்மை எல்லாம் வெளிய வந்து மாட்டிப்போமோ? என்று பதறுகிறாள். 

பிறகு தீபாவை அபிராமி இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அபிராமி கண் திறக்காமலே இருந்து வந்த நிலையில், தீபாவின் குரலை கேட்டதும் அபிராமி கண் திறக்கிறாள். கார்த்திக் மற்றும் கீதா என இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். 

மன்னிப்பு கேட்கும் கார்த்திக்:

கார்த்திக் எப்படி தீபாவாக நடிக்க ஒத்துக்கிட்டீங்க என்று கேட்க, நீங்க உங்க அம்மாவுக்காக என்று சொன்னதும் என் மனசு மாறிடுச்சு என்று சொல்லி சமாளிக்கும் கீதா, "இதுல என்னுடைய சுயநலமும் இருக்கு.. என்னை காப்பாத்திக்கிறதுக்காகத்தான் நான் இப்படி நடிக்கிறேன்" என மனதின் உள்ளேயே சொல்கிறாள்.

பிறகு கார்த்திக் நீங்க யாரு? என்ன ஏது? என்று விசாரிக்க கீதா கோபமாகி காரை நிறுத்த சொல்கிறாள். நான் தீபாவாக தொடர்ந்து நடிக்கணும்னா? என்னை பத்தி எந்த விஷயத்தையும் கேட்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறாள். 

இதைத் தொடர்ந்து கார்த்திக் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு வந்து சேர, கீதா எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு. எனக்கு காபி எல்லாம் போடத் தெரியாது, குடிக்க மட்டும்தான் தெரியும். போட்டு எடுத்துட்டு வா என ஆர்டர் போடுகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ‌

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget