மேலும் அறிய

My dear bootham | பிரபுதேவா பூதமாக நடிக்கும் ’ மை டியர் பூதம்’ திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு!

மாஸ்டர் ஓ மை மாஸ்டர் என்னும் வீடியோ பாடல் வெளியானது. அந்த பாடலில் பிரபுதேவாவின் நடன அசைவுகள் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. 

நடன இயக்குநராக பலரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கல் ஜாக்ஸன் என்றே பிரபு தேவாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலிவுட், கோலிவுட் என கலக்கி வருகிறார் பிரபுதேவா. சமீக காலமாக பெக்யூலியர் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘’மை டியர் பூதம் ‘ . 90 களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு இந்த பெயர் பரீட்சியமாக இருக்கலாம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரை அவர்கள் யாரும் அவ்வளவும் எளிதாக மறந்து விட முடியாது. இந்நிலையில் பிரபுதேவா நடித்துள்ள புதிய பெயருக்கும் அதே பெயர் வைக்கப்பட்டிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. ஃபேண்டஸி  என்னும் மாயாஜால கதைக்களத்துடன் உருவாகியுள்ள மைடியர் பூதம் திரைப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். நடிப்பிற்கான ஸ்கோப்பை அதிகமாக தேடி வரும் பிரபுதேவா, தற்போது களமிறங்கியிருக்கும் மை டியர் பூதம் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதே போல மாஸ்டர் ஓ மை மாஸ்டர் என்னும் வீடியோ பாடல் வெளியானது. அந்த பாடலில் பிரபுதேவாவின் நடன அசைவுகள் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. 


என்.ராஜவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் மை டியர் பூதம் திரைப்படத்தின் டிரைலர் நாளை கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’, ‘பஹீரா’, ‘யங் மங் சங்’  உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. ஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா. இப்படத்துக்கு ‘ஜர்னி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.அதே போல மாற்றுத்திறனாளியாக பொய்க்கால் குதிரை படத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா.

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget