மேலும் அறிய

Ilaiyaraaja Announcement: நாளை மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் இளையராஜா... அனல் பறக்கும் ட்விட்டர்!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். அது இசை தொடர்பான அறிவிப்பா அல்லது அரசியல் தொடர்பான அறிவிப்பா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், தனது இசை நிறுவனத்தையும் டேக் செய்து அவர் வெளியிட்டுள்ளதால், பெரும்பாலும் இசை நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பாகவே இருக்கும் என தெரிகிறது. 

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் இளையராஜா, “ காத்திருங்கள்.. நாளை மாலை 6 மணிக்கு ஜூன் 5 அன்று நடைபெற விருக்கும் சிறப்பு நிகழ்ச்சி குறித்தான அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

தமிழ் சினிமாவின் இசை மேதையாக பார்க்கப்படுபவர் இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருக்கும் இளையராஜா 1000த்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படங்களுக்கு ஒரு பக்கம் இசையமைத்து வரும் இளையராஜா மற்றொரு பக்கம் இசைக்கச்சேரிகளை நடத்துவதையும் வழக்கமாக மாற்றி இருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by ILAYARAJA FC ✨ (@ilayaraja_maestro)

அவரது இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அண்மையில் கூட சென்னை தீவு திடலில் ராக் வித் ராஜா என்ற பெயரில் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, கங்கை அமரன், பவதாரணி, கீர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தனது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி கோவையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருப்பதாக இளையராஜா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Embed widget