மேலும் அறிய

Middle Class Review : முனிஷ்காந்த் விஜயலட்சுமி நடித்துள்ள 'மிடில் கிளாஸ்' படம் எப்டி இருக்கு...விமர்சனம் இதோ

Middle Class Movie Review : முனிஷ்காந்த் , விஜயலக்‌ஷ்மி இணைந்து நடித்துள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்பட விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

கிஷோர் எம் ராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த் , காளி வெங்கட் , விஜயலக்‌ஷ்மி அகத்தியன் மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இப்படம் நாளை நவம்பர் 21 ஆம் தேதி  திரையங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். மிடில் கிளாஸ் படத்தைப் பற்றி விமர்சர்கர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் 

மிடில் கிளாஸ் திரைப்பட விமர்சனம் 

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பேசும் விதமாக இந்த ஆண்டு சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. ராம் இயக்கிய பறந்து போ , சித்தார்த் நடித்த 3BHK , மெட்ராஸ் மேடினி ஆகிய படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. அந்த வகையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் பிரச்சனைகளை மையமாக சிறிது மிகையான கற்பனை கலந்து உருவாகியுள்ள படம் மிடில் கிளாஸ். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை.

சிறிய பட்ஜெட்டில் உணர்ச்சிகரமாக பார்வையாளர்களுக்கு ஒரு அழகான மெசேஜை சொல்லியிருக்கிறது மிடில் கிளாஸ் திரைப்படம். முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Embed widget