KVRK Twitter Review:எப்படி இருக்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்'? ட்விட்டர் ரிவியூ இதுதான்!!
Kaathu Vaakula Rendu Kadhal Twitter Review: அதிகாலையிலேயே திரையரங்குகள் சென்று படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகன் பாத்திரம் மட்டுமின்றி பல வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் அதிகாலையிலேயே திரையரங்குகள் சென்று படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.
First half done
— G. Arun Prasath (@arunasalwayzz) April 28, 2022
Light hearted positive fun filled #KaathuvaakulaRenduKaadhal
Gonna be a awesome hit 👏 pic.twitter.com/zJA4zX985W
Code word accepted. #KaathuvaakulaRenduKaadhal average reviews. #KGFChapter2 will get more shows this weekend. Eid weekend 👍👍👍 https://t.co/JjceWPb5ox pic.twitter.com/804bbtzExK
— . (@Minnale101) April 28, 2022
#KaathuvaakulaRenduKaadhal only in OTT. not sure why this script took 7 years to write.
— SneakyPete_25™ (@avinash1725) April 28, 2022
Dragged, repetitive and headache inducing waste of time
#KaathuvaakulaRenduKaadhal 1St half started well with perfect interval block😍so far good pic.twitter.com/uaEtNgMOn9
— Genuine tweets only.. (@genuinetweets17) April 28, 2022
Super good Reviews pouring in for #KaathuvaakulaRenduKaadhal 💪 So happy for @VigneshShivN . His loooong wait has paid off :) I'm gonna watch tonight!! Excited 👻❤️
— Ahmed (@ahmedmeeranoffl) April 28, 2022
#KaathuvaakulaRenduKaadhal interval - @VigneshShivN has written this well, many new scenes , dialogues and moments.
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 28, 2022
Birthday girl @Samanthaprabhu2 - one of her best performances as a lead.
Beautiful role for Nayan .
And @VijaySethuOffl has under played it well !
kathuvakula rendu kadhal Public Review | காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு?