மேலும் அறிய

நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா? - பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக மோகன் ஜி!

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான பொற்கொடி திருவிக நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை இயக்குநர் மோகன் ஜி வரவேற்றுள்ளார்.

நானும், பா.ரஞ்சித் இருவரும் பரம்பரை எதிரி கிடையாது என திமுக ஆதரவாளர் ஒருவருக்கு இயக்குநர் மோகன் ஜி பதிலடி கொடுத்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கடந்த ஆண்டு தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளது. 

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சென்னை திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் பொற்கொடி போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு வடசென்னை மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருந்த நிலையில், அவை அனைத்து பொற்கொடிக்கு சாதகமாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

வரவேற்ற பா.ரஞ்சித்

இதனிடையே பா.ரஞ்சித் வெளியிட்ட பதிவில், “ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பாதை அமைந்திருக்கிறது. திரு.வி.க நகர் பொற்கொடி போட்டியிடுவது ஆம்ஸ்ட்ராங் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே  தேர்தல் பங்கெடுப்பு, வெற்றி  அமைந்திருக்கிறது” என தெரிவித்தார். 

இதேபோல் பொற்கொடி போட்டியிடுவது தொடர்பான போஸ்டர் ஒன்றை இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் திமுக ஆதரவாளர் என சொல்லப்படும் ஒரு இணையவாசி, “தலித்துக்களை ஒடுக்கக்கூடாது, அவங்களுக்கு அதிகாரம் கிடைக்கணும்னு பேசிட்டு, பாஜகவோட கூட்டணி கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்கான் பா.ரஞ்சித்.இதுலே வேடிக்கை என்னனா பா.ரஞ்சித் - மோகன் ஜி ரெண்டு பேரும் ஒரே கூட்டணி ஆதரவாளர்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள மோகன் ஜி, “காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும்.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு” என பதிலளித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி இந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget