தந்தூரி ரொட்டி சாப்பிவதில் இவ்வளவு பிரச்னை இருக்கா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

தந்தூரி ரொட்டியைத் தயாரிப்பதில் மைதா பயன்படுத்தப்படுகிறது. அதில் 110-150 வரை கலோரிகள் உள்ளன.

Image Source: Pexels

தந்தூரி ரொட்டி சாப்பிடுவதால் உடலில் கிளைசெமிக் குறியீடு அதிகரிக்கும்.

Image Source: Pexels

இதன் காரணமாக நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

Image Source: Pexels

மைதா மாவை அடிக்கடி பயன்படுத்துவதால் இன்சுலின் உற்பத்தி குறையும்.

Image Source: Pexels

மைதா மாவை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு செரிமானத்திற்கு நல்லதல்ல

Image Source: Pexels

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறுதலாகக் கூட தந்தூரி ரொட்டி சாப்பிடக்கூடாது

Image Source: Pexels

தந்தூரி ரொட்டி சாப்பிடுவதால் இதய நோய் வரும் அபாயம் அதிகரிக்கும்.

Image Source: Pexels

இதன் காரணமாக எலும்புகளும் பலவீனமடையும்.

Image Source: Pexels

தந்தூரி ரொட்டிக்கு பதிலாக நீங்கள் தவா ரொட்டி, கோதுமை மாவில் செய்த ரொட்டி சாப்பிடலாம்.

Image Source: Pexels