மேலும் அறிய

”இவ்வளவு நாளா இதனாலதான் நான் படம் நடிக்கல” - மனம் திறந்த மிர்ச்சி சிவா!

"ஏன்னா 4 மணிக்கு டிக்கெட் புக் பண்ணி இவ்வளவு பேர் படம் பார்க்க போறாங்கன்னா.."

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்தின் ரீமேக் தற்போது உருவாகியுள்ளது.   'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட  படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இப்படத்தை தயாரித்து, இயக்குகியுள்ளார்..படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க , நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். காசேதான் கடவுளப்பா என்னும்  பெயரையே இந்த படத்திற்கு வைத்திருக்கின்றனர். படத்தில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு , ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்குள் படத்தை முடித்துள்ளனர் படக்குழு. மிர்ச்சி சிவா இறுதியாக நடித்த படம் சுமோ. இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக படங்கள் ஏதும் நடிக்காத சிவா தற்போது மீண்டும் திரையில் தோன்ற இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சிவா , தான் ஏன் இத்தனை நாட்களாக படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Actor Shiva (@actorshivaofficial)


அதில் "எனது குடும்பம் வேறு , சினிமா வேறு இரண்டையும் நான் பிரித்துதான் வைத்திருப்பேன். வீட்டில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பேன்.தமிழ்பட ம் பண்ணும் பொழுது காலையில தியேட்டர் எல்லாம் நிறைந்ததுமே இனிமேல் படம் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.ஏன்னா 4 மணிக்கு டிக்கெட் புக் பண்ணி இவ்வளவு பேர் படம் பார்க்க போறாங்கன்னா..நம்ம மேல எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள்.அதை கெடுக்க வேண்டாம்...இனிமேல் 100 சதவிகிதம் படத்தின் கதை பிடித்தால் மட்டுமே பண்ண வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.அதன் பிறகு நான் படமே பண்ணவில்லை. ஏன்னா நம்ம படத்தை பார்க்குறவங்க எல்லாமே சாமானியர்கள்தான். அவங்க பணத்தை வீணடிக்க கூடாதுனு பயம் வந்துடுச்சு.நான் நடிக்குறது காமெடி படம் .ஆனால் சீரியஸா இருந்துதானே ஆவோம்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget