மேலும் அறிய

Minu Muneer : மலையாள திரையுலகில் திக் திக்...மினு முனீர் பரபரப்பு புகார்...

Minu Muneer : மலையாள நடிகர்கள் தனக்கு உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் செய்ததாக வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையை சேர்ந்த பெண்கள் பலரும் அவர்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை மினு முனீர் மாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு ஒன்றை தன்னுடைய முகநூல் மூலம் போஸ்ட் செய்துள்ளார். 

Minu Muneer : மலையாள திரையுலகில் திக் திக்...மினு முனீர் பரபரப்பு புகார்...

முகேஷ், மணியன் பிள்ளா ராஜு, இடவேல பாபு, ஜெயசூர்யா, ஆடவ் சந்திரசேகரன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் நொபிள் மற்றும் விச்சு ஆகியோரால் நான் அனுபவித்த தொடர்ச்சியாக உடல் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய புகாரில் 2013ம் ஆண்டு நாங்கள் ஒரு திட்டத்தில் இணைந்து பணியாற்றியபோது இந்த நபர்களால் உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு ஆளானபோதும் ஒத்துழைத்து தொடர்ந்து வேலை செய்த முயற்சித்த போதும் என்னால் அவர்களின் துஷ்பிரயோகத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் மலையாள திரையுலகையே விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் மாறி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஒரு நாளிதழில் கூட பேசி இருந்தேன். அவர்களால் நான் அனுபவித்த மோசமான செயல்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்கள் உதவியை நான் கேட்டுக்கொள்கிறேன்" என போஸ்ட் செய்து இருந்தார். 

மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினராவதற்கு முயற்சி செய்த  போது நடிகர் முகேஷ் உடனான வேதனையான அனுபவத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து இருந்தார். "அம்மாவில் நான் உறுப்பினராக சேர ஆறு படங்களில் பணிபுரிந்தேன். நான் அம்மாவில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் அவர்களுக்கு பாலியல் ரீதியாக இணங்க வேண்டும் என முகேஷ் கூறினார்” என குற்றம்சாட்டுகிறார் நடிகை மினு முனீர்.

அவரின் இந்த புகார் மலையாள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget