மேலும் அறிய

Merry Christmas: விஜய் சேதுபதியுடன் ரிகர்சல்.... புகைப்படம் பகிர்ந்த கத்ரீனா கைஃப்!

ஷூட்டிங் தளத்தில் இருந்து நடிகை கத்ரீனா கைஃப் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளது விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது நடிப்புத் திறமையால் கோலிவுட் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும், அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

எப்போதும் பரிச்சார்த்த முயற்சிகளுக்குத் தயங்காத விஜய் சேதுபதி, ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்ததைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து முன்னதாக நேரடி தெலுங்கு படங்களான ’சாய் ரா நரசிம்ம ரெட்டி’,  ’உப்பன்னா’, மலையாளத்தில் ’மார்கோனி மத்தாய்’ ஆகிய படங்களில் நடித்து அவரது பிற மொழி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Merry Christmas: விஜய் சேதுபதியுடன் ரிகர்சல்.... புகைப்படம் பகிர்ந்த கத்ரீனா கைஃப்!

முன்னதாக பான் இந்தியா படமாக உருவான விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி, தற்போது மலையாளத்தில் நித்யா மேனனுடன் 19 (1) (a), இந்தியில் கத்ரினா கைஃபுடன் மெர்ரி கிரிஸ்துமஸ் (Merry Christmas) பட்ங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிரிஸ்துமஸ் படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து நடிகை கத்ரீனா கைஃப் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளது விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Katrina Kaif (@katrinakaif)

இந்தியில் அந்தாதூன், பத்லாபூர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன், இப்படத்தை இயக்கி வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கிரிஸ்துமஸ் நாளில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு கிரிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

Breaking News LIVE, July 8 : இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - புதினை சந்திக்கும் நோக்கம் என்ன?

Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்

BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Breaking News LIVE, July 8 : இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - புதினை சந்திக்கும் நோக்கம் என்ன?
Breaking News LIVE, July 8 : இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - புதினை சந்திக்கும் நோக்கம் என்ன?
Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
Sarathkumar: இப்ப விட்டாக்கூட மூட்டை தூக்கி பிழைச்சுப்பேன் - சரத்குமார் சொன்னது ஏன் தெரியுமா?

TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!

Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?

Embed widget